Poll: இப்பகுதி தொடர்வதை விரும்புகிறீர்களா?
You do not have permission to vote in this poll.
ஆம்
100.00%
7 100.00%
இல்லை
0%
0 0%
Total 7 vote(s) 100%
* You voted for this item. [Show Results]

கிசு கிசு கார்னர்
#2
கிசு கிசு - 1

[Image: Ovi-1.jpg]

திருடனை குறிக்கும் படத்தில் பெயிண்டிங்கைப் போல அறிமுகமான நடிகை அவர்! அந்த படத்தின் தயாரிப்பாளர் வாட்டசாட்டமாக இருப்பார். நடிகையின் கவனிப்புக்காக ஏங்கி வாட்டமாகவே இருந்தார். தயாரிப்பாளரின் ஜாடைமாடையான கோரிக்கைகள் நடிகைக்கு புரியவில்லை.

இந்நிலையில் படத்தின் வெற்றிக்காக விருந்து ஒன்றிற்கு சென்னை வடபழநியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது!

சரக்கும், சாப்பாடுமாக அமர்க் களப்பட்டு கிட்டத்தட்ட விருந்து முடிகிற தருவாயில்...

கொஞ்சமாக ஒயினை ஊற்றி உறிஞ்சிக் கொண்டிருந்தார் நடிகை!

பொறுத்தது போதும்.... என ஆசை பொங்கி எழ.... நடிகையை நெருங்கினார் தயாரிப்பாளர்!

நேரிடையாகவே மேட்டருக்கு வந்தார்.

“""உன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தின துக்கு நன்றிக்கடனா என்னய கவனிக்கக்கூடா தா?'' என தயாரிப்பாளர் கெஞ்சலாக கேட்க...

தயாரிப்பாளரின் கோரிக்கையை புரிந்துகொண்டா லும், தயங்கித் தயங்கியே தள்ளிப் போனார் நடிகை. ஆனால் தயாரிப்பு விடுவதாக இல்லை.

அடுத்தடுத்து படம் தயாரித்தால் தனக்கு வாய்ப்புக் கிடைக்கக்கூடும் என்பதால் ஒருவழியாக சம்மதித்து... அதற்கென ஸ்பெஷல் கால்ஷீட் ஒதுக்கித் தந்தார் நடிகை.

அதே ஹோட்டலில் ரூம் போடப் பட்டது!

பானங்களை சாப்பிட்டபடியே பேசிக் கொண்டிருந்தார்கள்.!

ட்ரெய்லர் முடிந்து... மெயின் பிக்ஸர் தொடங்கியது!

""ஒரு நிமிஷம்...''’ என்றபடி ஒரு பாக்ஸை பிரித்துக்கொண்டு பாத்ரூமிற்குள் போனார்!

அது வெளிநாட்டு சமாச்சாரமான -டெம்ப்ட் டேஷனை அதிகரிக்கச் செய்யும் ஸ்பிரே! அந்த ஸ்பிரேவை அந்த இடத்தில் பயன்படுத்திக் கொண்டு லீலைகளில் ஈடுபட்டார் தயாரிப்பு!

நேரம் போய்க்கொண்டிருந்ததே தவிர அந்த விளையாட்டு க்ளைமாக்ஸை எட்டவே இல்லை!

"நன்றிக்கடன்தானே'’என விரும்பி ஒப்புக் கொண்ட நடிகை நேரம் செல்லச் செல்ல... வேதனையில் துடிக்க ஆரம்பித்தார்! ஒரு கட்டத்தில் அவரை தள்ளிவிட்டு எழுந்து அழுகிற மனநிலைக்கு வந்துவிட்டார் நடிகை!

குஷியோடு தொடங்கிய ஆட்டம் ‘குய்யோ முறையோ’ என ஆகிப்போனது தயாரிப்புக்கும்!

ஆமாம் அவரின் விறைப்பு குறையவே இல்லை! என்னென்னவோ செய்து பார்த்தும், குளிர் நீரில் குளியல் போட்டும் பிரயோஜனமில்லாமல் போனது!

வெட்கமும், கூச்சமும், அவமானமும் பிச்சுப்பிடுங்க... வேறுவழியின்றி உதவியாளரை அழைத்து விஷயத்தைச் சொல்ல... சாலி கிராமத்திலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத் துச் செல்லப்பட்டார் தயாரிப்பு! அங்கே சில சிகிச்சைகள் அளித்தும் டெம்ப்டேஷன் குறைந்தபாடில்லை.

உதவியாளரிடம் டாக்டர் கேட்டார்...

"இவர் பயன்படுத்திய ஸ்பிரே பாட்டில் எங்கே? அதைக் கொண்டாங்க!'’’

உதவியாளர் மறுபடியும் ஓட்டல் அறைக்கு ஓடி... ஸ்பிரே பாட்டிலை எடுத்து வந்தார்! அதில் என்ன மருந்து கொடுத்தால் எதிர்விளைவை... அதாவது டெம்ப்டேஷனை குறைக்க முடியும் என்கிற குறிப்பு இருந்தது.

அதன்படி தயாரிப்புக்கு எதிர் மருந்து கொடுக்கப்பட்டது!

ரெண்டுமணிநேர போராட்டத்திற்குப் பின் நிலைமை சகஜ நிலைக்கு திரும்பியது!

சமூகத்துக்கு விரோதமான உறவை, இயற்கைக்கு விரோதமாக நிகழ்த்த விரும்பியதால் ஏற்பட்ட அவஸ்தை இது!
Like Reply


Messages In This Thread
RE: கிசு கிசு கார்னர் - by sanjaysara - 08-06-2021, 12:46 PM



Users browsing this thread: 1 Guest(s)