08-06-2021, 07:57 AM
நண்பர்கள் மன்னிக்க... எல்லாரையும் புரட்டி எடுத்த கொரனா என்னையும் புரட்டி எடுத்துவிட்டது. எப்படியோ தேரிவிட்டேன். ஒரு கதை பாதியில் விடுபட்டா எவ்வளவு கடுப்பாகும்னு எனக்கும் தெரியும். அதனால டென்சனாகாதீங்க. விரைவில் அப்டேட்ஸ் வரும். காத்திருந்தமைக்கு நன்றி.