07-06-2021, 05:50 PM
(06-06-2021, 09:22 AM)knockout19 Wrote: இது அக்காதம்பி கதை அல்ல. கதையில் சசி காதலியை தான் திருமணம் செய்வான். நசீமா தான் பாவம் தற்கொலை செய்து இறந்து விடுவாள் அதுவும் வயிற்றில் சசியின் குழந்தையோடு.
நசீமா இறக்கவில்லை. அங்கு நான் எழுதியது 197 பகுதிகள் மட்டுமே. அதை அந்த தள ஆஸ்தானம் அப்படி முடித்தது.
அதன் பின்பும் கதை நீளும். பெரிய கதை அது.. !!
Ithayappoove.blogspot.com