07-06-2021, 08:56 AM
(07-06-2021, 06:32 AM)nathan19 Wrote: உண்மையை சொன்னால் எனக்கும் இந்த கதையின் இரண்டாம் பாகம், குறும்படம் கதையின் இரண்டாம் பாகம், இரு கதையின் கதா பாத்திரங்கள் சந்திக்கும் ஒரு சங்கம கதை எழுத விருப்பம் இருந்தது. எழுத போதிய நேரமும் தகுந்த மனநிலையும் இப்போது இல்லை...
பார்ப்போம்.. உங்கள் கருத்துகளுக்கு நன்றி ....
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எழுதவும் நண்பா நன்றி.