07-06-2021, 06:32 AM
(16-07-2020, 04:53 PM)omprakash_71 Wrote: நண்பா இந்த கதையின் அம்மாவின் பார்வையில் இரண்டாவது. பாகம் எழுதினால் மிகவும் அருமையாக இருக்கும். முயற்சி செய்யவும் நண்யா.
உண்மையை சொன்னால் எனக்கும் இந்த கதையின் இரண்டாம் பாகம், குறும்படம் கதையின் இரண்டாம் பாகம், இரு கதையின் கதா பாத்திரங்கள் சந்திக்கும் ஒரு சங்கம கதை எழுத விருப்பம் இருந்தது. எழுத போதிய நேரமும் தகுந்த மனநிலையும் இப்போது இல்லை...
பார்ப்போம்.. உங்கள் கருத்துகளுக்கு நன்றி ....