06-06-2021, 10:22 PM
அமீர், அவருக்கு தெரிஞ்சாலும் ஒன்னும் சொல்ல மாட்டார்.
அவர் ரொம்ப நல்லவர்.
இன்னும் என் வாழ்க்கையில் நிறைய இருக்கு.
அவர் ரொம்ப நல்லவர்.
பவி, அவர் ரொம்ப நல்லவர்னு எனக்கும் தெரியும்.
நீங்க ஒன்னும் சர்டிபிகேட் கொடுக்க வேண்டா.
அதுக்குன்னு நம்ம ரெண்டு பேருடைய கதை அவருக்கு
தெரிஞ்சா எனக்கு அசிங்கம்.
அமீர், இந்த டிரஸ் போட்டு நீ விழாவுல சுத்திகிட்டு வா.
என்ன நடக்க போகுதுனு தெரியலே.
எல்லா ஆம்பிளைகளும் காலி.
நீ ஏற்கனவே ரொம்ப செக்சி.
இந்த டிரஸ் போட்டா, அவ்வளவுதான்.
பவி, சீ, நீங்களே கலாய்க்காதீங்க னு சினுங்க
அமீர், இப்படி சிணுங்காதடி, ஒரு மாதிரி இருக்கு.
பவி, ஐயோ இப்படித்தான் ஹசன் சார்கிட்ட கூட சிணுங்கினேன்.
அமீர், அந்த ஆள் பாவம் டி, வயசான காலத்துல சிணுங்கி
படுத்தாதே.
பவி, சீ, உங்களுக்கு விவஸ்தையே இல்லை. லூசு மாதிரி
பேசாதீங்க.
அமீர், சிரித்துகொண்டே, நீ யாரையும் லூஸாக்காம இருந்த சரி.
ஹசன் அவளுக்கு தனியா பணம் கொடுத்ததை அமீரிடம்
மறைத்து விட்டாள்.
அன்று மாலை, பவி வீட்டுக்கு போனவுடன், அந்த ட்ரெஸ்ஸை
செல்வியிடம் காட்டி,
பாருடி ஹசன் சார் எப்படி எடுத்துருக்கார்.
நான் இதை எப்படி விழாவுல எல்லார் முன்னாடியும் போடறது.
எனக்கு வெக்கமா இருக்குடி. பவித்ரா வெட்கப்பட
வெங்கட், அவளை போட்டு காட்ட சொன்னான்,
அவள் போட்டு காட்ட,
பாதிக்கு மேல உடம்பு தெரியுதுனு வெங்கட் அவளை
பயமுறுத்த,
செல்வி, சும்மா இருங்க, ஏ பவி, சும்மா நச்சுனு இருக்கு . செம
செக்சி.
மனுஷன் உன்னை ரசிச்சி எடுத்து கொடுத்திருக்கார். சும்மா
போடு,
பவி, ஏ நாயே, அவரை பத்தி தப்பா பேசாதேடி. ரொம்ப நல்லவர்.
செல்வி, ஆமாண்டி அவர் ரொம்ப நல்லவர் தான். ட்ரெஸ்ஸை
பார்த்தாலே தெரியாது.
பவி, அவரை பத்தி தப்பா பேசாதேடி.
அவர் என்கிட்ட எவ்வளவு கண்ணியமா நடந்துக்கிறார்னு
உனக்கு தெரியுமா.
செல்வி, ஓகே ஓகே, நடத்துங்க,..........
பவி, உன்னை திருத்தவே முடியாது.
விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைய நாட்களும் நெருங்கியது.
விழாவுக்கு முந்தின நாள்,
மதியம் பவித்ரா, ரூபா மற்றும் வசந்தி பேசிக்கொண்டே
சாப்பிட்டு கொண்டு இருந்தாங்க.
பவி, நான் உங்களுக்கு எடுத்த டிரஸ் பிடிச்சிருந்தா.
இருவரும், ரொம்ப சூப்பர் பவித்ரா.
ரொம்ப காஸ்ட்லி. மற்ற ஆபிஸ் நபர்கள் பார்த்து கொஞ்சம்
பொறாமை. ரொம்ப சூப்பர் பா
பவி, நீங்க என்னுடைய உயிர் அந்தரங்க தோழிகள்.
அதுமட்டுமல்ல, நீங்க ரெண்டு அழகிகளும் வரவேற்புக்கு நிற்க
போறீங்க.
அதுக்கு ஏற்றாற்போல் நான் எடுத்தேன்.
இருவரும் சொன்னார்கள், ரொம்ப தேங்க்ஸ் பவித்ரா.
பவி, தேங்க்ஸ் எல்லாம் சொல்லவேண்டாம் டி
வசந்தி, என்னுடைய அந்தரங்கத்தை உங்ககிட்டே சொன்ன
பிறகுதான் எனக்கு நிம்மதி.
இப்ப நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்.
பவி, நான் அமீர் எனக்கு தாலி கட்டினது மட்டும் தான் உங்ககிட்ட சொன்னன்பா.
இன்னும் என் வாழ்க்கையில் நிறைய இருக்கு.