06-06-2021, 10:17 PM
முதல்ல பட்ஜெட் தயாரிச்சாங்க.
ஆபிசுக்கு சென்று அமீரை அழைத்து அவனுடைய டிரஸ்
கொடுத்தார்.
அதை ஹசன் சார்ட்ட காண்பிச்சி அப்ரூவல் வாங்கினாங்க.
பட்ஜெட் அப்ரூவ் ஆனவுடன் வெளி வேலைகளை கவனிக்க
ஆரம்பிச்சாங்க.
பர்ச்சேஸ்காக இருவரும் வெளியில் அலைய ஆரம்பிக்க,
வேலை கடினமா இருந்தது.
ஆபிசில் பொறுப்பான நபர்களை தேர்ந்தெடுத்து, சில முக்கிய
வேலைகளை ஒப்படைச்சாங்க.
இன்விடேஷண் பிரிண்ட் ஆகி வந்தது.
அதை டீலர்ஸுக்கு அனுப்ப அதற்கு நியமிக்கப்பட்ட நபர்கள்
ஆரம்பிச்சாங்க.
ரூபாவையும் வசந்தியையும் வரவேற்புக்கு நிற்க சொல்லி
அவங்களை கேட்க, அவர்களும் ஒத்துக்கொண்டார்கள்.
உயர் தர கேட்டரிங் ஏற்பாடு செய்யப்பட்டது. சைவம் மற்றும்
அசைவம் இரண்டுமே வேண்டும் என்று சொல்லப்பட்டது.
ஆபிஸ் ஸ்டேப்ஸ்க்கு புது ட்ரெஸ் எடுக்க இரண்டு நபர்
பொறுப்பு எடுத்து கொண்டார்கள்.
அமீருக்கும் பவிக்கும் வேண்டிய டிரஸ், ஹசன் சாரே
எடுப்பதாக சொல்லி விட்டார். (கொஞ்சம் ஸ்பெஷல் போல )
பங்க்சன் நடக்கிற இடம் அலங்கரிக்க பட்டது.
அமீரும் பவியும் அதிக சிரத்தையுடன் வேலையை செஞ்சாங்க.
பவித்ரா அதிக ஆவலுடன் வேலையை செய்வதை ஹசன்
உன்னிப்பாக கவனித்தார்.
பவித்ராவை ஹாசனுக்கு ரொம்ப பிடித்து விட்டது.
அதே மாதிரி பவித்ராவும் ஹசனிடம் ரொம்ப மரியாதையை
வைத்திருந்தாள்.
எந்த சந்தேகம் இருந்தாலும் ஹசனிடம் கேட்டு செய்வாள்.
ஹசன் பவித்ராவை ரொம்ப ஆச்சர்யமாக பார்த்தார்.
விழா முடிந்தவுடன் பதவி உயர்வு தரலாம் னு யோசிக்க
ஆரம்பித்தார்.
ஹாசனுடைய எண்ணம் பவித்ராவை சுத்தி வர ஆரம்பித்தது.
அவளை பற்றி யோசிக்க, அவருக்கு ரொம்ப ஆச்சர்யம். இந்த
சின்ன வயசுலே என்ன ஒரு திறமை.
வள வளவென்று பேச மாட்டா.
சுருக்கமா பேசினாலும் அர்த்தமா பேசுவா.
பாதி அவள் வாய் பேசும், பாதி அவள் கண்கள் பேசும்.
அழகானவள்.
அமைதியானவன்.
தனக்கு ஒரு மகள் இருந்தா இப்படி தான் இருப்பா.
ஆனா இந்த அளவுக்கு அறிவா அழகா இருக்க வாய்ப்பு இல்லை.
நாட்கள் செல்ல செல்ல அவருடைய எண்ணம் பவித்ராவை
சுத்தி சுத்தி வந்தது.
அவர் மிக நல்லவர் என்பதால் அவருடைய நிலைமை
மோசமானது.
பவித்ரா தன்னை கவர்ந்து விட்டானு அவருக்கு தெரிந்தது.
ஆனா எந்த விதமா என்று அவராலே கண்டு பிடிக்க முடியலே.
அவளை பார்த்தா மனசுக்கு ஒரு சந்தோசம் வருது.
உடம்பு சரியில்லாத போது, பவித்ரா பதறியது பிடிச்சிருந்தது.
அவருடைய மூளை குழம்ப ஆரம்பித்தது.
அமீருக்கும் பவித்ராவுக்கு டிரஸ் எடுக்க அவரே கடைக்கு
சென்று ஸ்பெஷல் ஆ எடுத்தார்.
அமீர் பங்க்சனில் ப்ரெசன்ட்டேஷன் பண்ணுவதால், கோட் சூட்
எடுத்தார்.
பவிக்கு சேலை எடுக்கலாம் னு யோசிக்க, ரொம்ப சின்ன
பொண்ணு, எதுக்கு சேலை.
நல்ல மார்டனா எடுக்கலாம் னு, காக்ரா சோளி மாடல் டிரஸ்
எடுத்தார்.
லைட் பிங்க் நல்ல வேலை பாடுகளுடன். விலை கொஞ்சம்
அதிகம் தான்.
பவித்ராவுக்கு தானே என்று எடுத்தார்.
ஆபிசுக்கு சென்று அமீரை அழைத்து அவனுடைய டிரஸ்
கொடுத்தார்.