06-06-2021, 07:55 AM
சித்திராவின் ஆசைகளை வெளிப்படுத்தும் விதம், மகனின் தவிப்பு, சித்திரா தேவியின் அசத்தலான திட்டம் என எழுத்தாளரின் கற்பனை எழுத்து நடை வர்ணனை அனைத்தும் ஒரு தேர்ந்த கதாசிரியரால் மட்டுமே வெளிப்படுத்த முடியும், ஒரு வேளை இந்த கதையை படமாக்கினால் அது கதாசிரியருக்கு சற்று ஏமாற்றத்தையே கொடுக்கும் காரணம் கதாசிரியரின் கற்பனைக்கு ஈடு கொடுத்து எவராலும் நடிக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. வாழ்த்துக்கள். தொடருங்கள் நன்றி.