03-06-2021, 10:58 PM
EPISODE –22 – செல்வி - அமீர்
இருவரும் வெளிய வந்தாங்க.
சில மாதம் கழித்து,
சதிஷ் வேலை பார்க்கும் கம்பனியில், அவன் எதிர்பாராமல்
மூன்று மாதம் லண்டன் செல்ல ஒரு வாய்ப்பு வந்தது.
அவன் வீட்டில் வந்து சொன்னவுடன், அவனுடைய தாய்
தந்தையர் வேண்டாம் னு சொன்னாங்க .
பெத்த பாசம். மகனை பிரியறது கஷ்டம்.
ஆனா, பவியோ போய்ட்டு வாங்கனு சொன்னா.
செல்வியும் போய்ட்டு வாடா. மூன்று மாசம்தானே.
உன் பொண்டாட்டி பவித்ராவை பத்திரமா பார்த்துகிறேன்.
வெங்கட்டும் தைரியம் கொடுக்க,
(வெங்கட் கனவுலகில் மிதக்க ஆரம்பித்தான்.
பவித்ராவை வச்சி செய்யலாம்.)
இவர்கள் கொடுத்த ஊக்கத்தால், சதிஷ் ஆபீசுக்கு ஓகே ஈமெயில்
அனுப்பி வச்சான்.
ரெண்டு வாரம் கழித்து சதிஷ் லண்டன் பறக்க,
பவி வெங்கட் ரூமுக்கு பறந்தாள்,
சில நாட்களுக்கு பிறகு
ஒருநாள் ஹசன், அமீரையும் பவியும் ஒன்றாக அழைத்தார்.
அவர்கள் இருவரும் அவர் எதிரில் உட்கார,
ஹசன், உங்களை எதுக்கு கூப்பிட்டேன் தெரியுமா.
இருவரும் உதட்டை பிதுக்க.
அவர் அமீரை பார்த்து, டேய் அவதான் ஆபிசுக்கு புதுசு,
நீ வருஷக்கணக்கா இங்கு வேலை பார்க்குற. உனக்கு தெரியாதா.
பவித்ரா வந்ததில் இருந்து, நீ சோம்பேறி ஆயிட்டே, அவர்
சிரித்தார்.
பவித்ரா யோசித்தாள். மனுஷர் எதற்கும் கோப படாமல்
நிதானமாக இருக்கார். கிரேட்.
அமீர், சிறிது யோசித்து, நம்முடைய கம்பனி இயர்லி டீலெர்ஸ்
மீட்டிங் தானே. அடுத்த மாதம் பத்தாம் தேதி சார்.
ஹசன், ஆமாண்டா. குட்
பவித்ரா, ஆண்டு விழாவா
ஹசன், ஆமா பவித்ரா. போன வருஷம் அமீர் ஒரு ஆளா
கஷ்டப்பட்டு நடத்தினான்.
இந்த வருஷம் நீ இருக்கிறே,
அவனுக்கு கொஞ்சம் ஒத்தாசையா இருந்து விழாவை சிறப்பா
முடிச்சி கொடும்மா.
பவி, சார் நீங்க கவலை படாம இருங்க. அது போதும். நாங்க
இந்த வருஷம் சிறப்பா நடத்திவிடுகிறோம்.
இன்னும் 23 நாள் இருக்கு.
கவனமா பிளான் பண்ணி விழாவை சக்ஸஸ் பண்ணுங்க, \
ஹசன் சொன்னார்.
பவி, சரிங்க சார்,
ஹசன், ஆபீஸ் ஒர்க் பிரேக் ஆக்கமே பார்த்துகோங்க.
அமீர், சார் நாங்க முடிஞ்சவரைக்கும் ஆப்ட்டர் ஆபீஸ் அவர்ஸ்
உட்கார்ந்து முடிக்கிறோம்.
ஹசன், டேய், பவித்ரா வீட்டுல ஏதாவது சொல்ல போராங்கடா.
பவி, பரவாயில்லை சார், நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.
ஹசன், இல்லமா, உன் கணவன் ஏதாவது சொல்ல போறான்.
பவி, அமீரை திரும்பி பார்த்து, ஒன்னும் சொல்ல மாட்டாங்க சார்.
புரிந்த அமீர் சிரிக்க,
புரியாத ஹசன், சரிம்மா பார்த்துக்கோ.
இருவரும் வெளிய வந்தாங்க.