02-06-2021, 12:41 PM
(31-05-2021, 12:15 PM)rojaraja Wrote: துபாய் சீனு, இதை தான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, அதிரடி திருப்பங்கள் கதைக்கு மட்டும் தான் என்று இதுவரை எண்ணி இருந்தேன் , கதை வேகம் பிடித்து பல முடிவுகள் சொன்னதும் நிறைவு என்ற மனா நிலைக்கு வந்துவிட்டேன்
உங்கள் பதிலை படித்ததும் மிகவும் சந்தோசம். உங்கள் பழைய பதிப்பில் சீனு - நிஷாவை இணைக்கும் பகுதி பக்கம் 6ல் இருந்து 45ஆம் வரையிலான சீனு - நிஷாவின் ஆட்டங்கள் அப்பப்பா என்ன ஒரு சீண்டல்கள், காதல், மோக காட்சிகள் அனைத்தும் இன்னும் கண்முன்னே அப்படியே நிற்கின்றது. அது நிஷா (உங்களில் ஒருத்தியின்) பொக்கிஷமான காலங்கள், அதே போன்று காட்சிகள் மீண்டும் வருமோ...
மீண்டும் எதிர்பார்ப்புடன் மிக்க நன்றி துபாய் சீனு
6 - 45 பக்கங்களை நீங்கள் இன்னும் ரசிப்பதற்காக மகிழ்கிறேன். அதை கெடுக்காத அளவுக்கு கதாபாத்திரங்களை கடைசிவரை வைத்திருக்க விரும்புகிறேன்
பார்க்கலாம்....