01-06-2021, 07:43 PM
இன்று தான் இந்த கதையை முழுவதும் படித்தேன், வித்தியாசமான முறையில் எவரையும் வசீகரிக்கும் வகையில் உள்ளது, மிக பெரிய update என்பது ஒரு அசாதாரண விஷயம் தான், உங்கள் உழைப்பும் கற்பனையும் நன்றாகவே தெரிகிறது. தொடர்ந்து பயணிக்க காத்திருக்கும் பலரில் நானும் ஒருவன் நன்றி, வாழ்த்துக்கள்