31-05-2021, 09:00 PM
உங்கள் கதைக்கு கருத்து சொல்ல வேண்டும் என்றே நான் இன்று signup செய்திருக்கின்றேன், நான் கிட்டத்தட்ட2g phone வருவதற்கு முன்பிருந்தே காமகதைகள் படித்துக்கொண்டு இறுக்கின்றேன் அப்போதெல்லாம் புத்தகம் வாங்க வேண்டும் என்றால் மிகவும் கடினம், அப்போதுமே ஒரு மாதத்திற்கு ஏறக்குறைய5 முதல் 7 புத்தகம் வரை படித்துவிடுவேன், தற்போது வரை குறைந்தது25000 கதைகளுக்கு மேல் படித்திருப்பேன் ஆனால் இந்த கதை முற்றிலும் ஒரு மாறுபட்ட கதைக்களம் உங்கள் முயற்சி வாசகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தட்டும் வாழ்த்துக்கள்.