31-05-2021, 12:15 PM
(This post was last modified: 31-05-2021, 12:19 PM by rojaraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
(31-05-2021, 11:00 AM)Dubai Seenu Wrote: நண்பா இது கதையின் முடிவு அல்ல.....
துபாய் சீனு, இதை தான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, அதிரடி திருப்பங்கள் கதைக்கு மட்டும் தான் என்று இதுவரை எண்ணி இருந்தேன்

உங்கள் பதிலை படித்ததும் மிகவும் சந்தோசம். உங்கள் பழைய பதிப்பில் சீனு - நிஷாவை இணைக்கும் பகுதி பக்கம் 6ல் இருந்து 45ஆம் வரையிலான சீனு - நிஷாவின் ஆட்டங்கள் அப்பப்பா என்ன ஒரு சீண்டல்கள், காதல், மோக காட்சிகள் அனைத்தும் இன்னும் கண்முன்னே அப்படியே நிற்கின்றது. அது நிஷா (உங்களில் ஒருத்தியின்) பொக்கிஷமான காலங்கள், அதே போன்று காட்சிகள் மீண்டும் வருமோ...
மீண்டும் எதிர்பார்ப்புடன்
