தின்னையில் கிடந்தவனுக்கு திடீர் கல்யாணம், 2 பொண்டாட்டி!
#31
தின்னையில் கிடந்தவனுக்கு திடீர் கல்யாணம் , 2 பொண்டாட்டி பாகம் 8

சம்ஜத் பாயை சந்தித்து திருமணம் முடிந்து சுன்னத் செய்து கொள்வதாய் ஒப்புதல் அளித்த பின்பு சம்ஜத் பாய்க்கு சொந்தமான திருமண மண்டபத்தில் "முனியன்" என்கிற ஷாருக்கிற்க்கும் (நடிகர் ஷாருக்கானின் ரசிகன் என்பதால் முனியன் அந்த பெயரை தேர்ந்தெடுத்தான்) ஃபரிக்கும் திருமணம் பிரம்மாண்டமா நடந்தது.

ஃபரியின் தந்தை ஸ்தானத்தில் சமஜத் அணைத்து செலவுகலையும் பார்த்து கொண்டார்.

அநாதை பயலின் கல்யாணம் சும்மா ஒப்புக்கு இருக்கும் என நினைத்து வந்த முனியனின் ஊர்காரர்கள் திருமணத்தின்  பிரமாண்டத்தை பார்த்து வாயடைத்தனர்.

இஸ்லாமிய பெண் என்பதால் ஃபரியை காண நினைத்த முனியனின் ஊர்காரர்கள் ஏமாந்து போனாலும் அசர வைக்கும் திருமண விருந்து அணைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது!

பல வகையான உணவுகளை வழங்கி மக்களை ஆச்சரியத்தி மூழ்கடித்தார் சமஜத் பாய்!

ஆதரவு இல்லாத பெண்ணின் திருமணத்தை இப்படி பிரம்மாண்டமா செஞ்சிருக்கீங்களே பெரிய மனசு பாய் உங்களுக்கு! திருமணத்திற்க்கு வந்தவர்கள் சமஜத் பாயையும் வாழ்த்தினர்!

நமக்குலாம் கல்யாணம் ஆகுமா என ஏங்கிய முனியனுக்கு பேரழகியான ஃபரியுடன் ஆடம்பர கல்யாணம் முடிந்தது என்பதை நம்பமுடியாமல் சந்தோஷத்தின் எல்லையை தாண்டினான்.

கல்யாணம் முடிந்தது மணமக்கள் மண்டபத்திலிருந்து முனியனின் புதிய அபார்டமன்ட்டிற்க்கு வந்தனர்.

மதர் , மலரிடம் நீ இன்று ஃபரியுடன் தங்கி அவளை அலங்கரித்து , அவளுக்கு தேவையான உதவிகள் செஞ்சிட்டு நாளைக்கு இல்லத்துக்கு வந்துடு என கட்டளையிட, சரிங்க மதர் என மலர் கூறினாள்.

கல்யாணம் முடிந்தது இனி முதல் இரவுதான் என  முனியன் தன் அறையில் துள்ளி குதித்தான்.

முதலிரவிற்க்கு ஃபரியை அலங்கரித்து தயார் செய்தால் மலர்..

மலர் : ஃபரி இன்னைக்கு உனக்கு முதல் இரவு! அப்படின்னா என்னன்னு தெரியுமா?

ஃபரி : அப்படின்னா?

மலர் : இன்னைக்கு நீ கண்ணி கழியிற நாள்....

- தொடரும்
[+] 5 users Like Ishitha's post
Like Reply


Messages In This Thread
RE: தின்னையில் கிடந்தவனுக்கு திடீர் கல்யாணம், 2 பொண்டாட்டி! - by Ishitha - 31-05-2021, 10:36 AM



Users browsing this thread: