31-05-2021, 10:00 AM
(This post was last modified: 31-05-2021, 12:22 PM by rojaraja. Edited 2 times in total. Edited 2 times in total.)
இந்த வேகம் ஏற்கனவே எதிர்பார்த்தேன், வேகமாக எழுதினாலும் ஏந்த ஒரு பிசிறும் இல்லாமல் ஆசிரியர் அருமையா எழுதி பதித்து இருக்கிறார், நல்ல ஒரு முடிவு.
துபாய் சீனு அவர்களின் எழுத்தில் பிடித்தது என்னவென்றால் ஒரு சில வரிகளிலேயே காட்சிகளையும் கதை பாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறமையை பாராட்ட வார்த்தைகளே இல்லை. சென்னை வந்த நிஷா காயத்திரியை அழைத்து கொண்டு காவல் நிலையம் சென்றது மருத்துவமனை பதிவுக்கு சென்றது எல்லாம் காயத்ரிக்காக என்பது போன்று காட்டி முடிவில் அழகா எல்லாம் கோர்த்து சுபமாக முடித்து மிகவும் அருமை
நிஷா (உங்களில் ஒருத்தி) கதையை முழுவதுமாக முடிந்ததற்கு துபாய் சீனு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், சில பல எதிர்பார்த்த காட்சிகள் இல்லை என்பது ஏமாற்றம் என்றாலும் முடிவு மனதுக்கு மிகுந்த நிறைவை தருகிறது.
மிக்க நன்றி