31-05-2021, 09:08 AM
ஈவினின்க் இவள் குளித்துவிட்டு வர, அத்தை கூப்பிட்டாள்.
நிஷா.. உனக்கு போன் வந்துக்கிட்டே இருக்கு
யார் இது unknown நம்பர்? ஹலோ..
நிஷா.. நான்தான்மா
மை காட்! காயத்ரியோட அம்மா
அம்மா எப்படி இருக்கீங்க
என்னென்னமோ நடந்து போச்சும்மா
அவர்கள் அழ ஆரம்பிக்க, இவள் பதறினாள்.
அம்மா ஏன் அழறீங்க
காயத்ரி வாழ்க்கையே போச்சும்மா. அந்தப்பாவி இவளை விட்டுட்டு வேற ஒரு பணக்காரியை கல்யாணம் பண்ணிக்கிட்டான்
அய்யோ காயு எப்படியிருக்கா? என்கிட்ட எதுவுமே சொல்லலையே
இப்போ அவளுக்கு தெரியாமத்தான் போன் பண்ணிகிருக்கேன்
நான் உடனே வரேன்மா