Poll: Teacher's Day
You do not have permission to vote in this poll.
Big
0%
0 0%
Booty
0%
0 0%
Total 0 vote(s) 0%
* You voted for this item. [Show Results]

Adultery டீச்சர்ஸ் டே
மன்னிக்கவும் நண்பர்களே....

நான் இந்த காவியத்தை தொடங்கிய நேரத்தில் இருந்து நான் கதையை தொடர்ந்து எழுத என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை. ஏனென்றால் அதிகமான பணிச்சமை, குடும்ப நிர்வாகம், சொந்த பந்தங்களை கவனித்தல் மற்றும் எனது தனிப்பட்ட கடமைகள் என அனைத்தையும் முடித்துவிட்ட பிறகு எனக்கு கிடைக்கும் சிறு ஓய்வு நேரத்தை தியாகம் செய்து தான் நமது இந்த காம காவியத்தை என்னால் தொடர முடிகிறது.

ஆனால் தற்போது Covid virus உலகில் வந்த காரணத்தால் உடலின் காமபசியை விடவும், மனதின் மோஹ தாகத்தை விடவும் முக்கியமாக ஒன்று உள்ளது. அது தான் உடலின் ஆயுள், மனதின் ஆரோக்கியம்.

எப்படி விளக்கு எரிய எண்ணெய்யும், திரியும் அத்தியாவசியமோ அதேபோல தான் தேகபலமும், மனோபலமும் மிக மிக முக்கியம்... அதை நிச்சியமாக இந்த காம காவியத்தை தொடர்ந்து நீங்கள் படிப்பதன் மூலம் வேகு விறைவில் இழந்து விடுவீர்கள்.

ஆகவே நான் சொல்ல வருவது யாதெனில் தயவு செய்து என்னை பன்னித்து விடுங்கள்... மனதனின் மனதில் சிறு சபலத்தை உருவாக்கி அதன் மூலம் ஒரு பத்து நிமிடம் உற்சாகத்தை பகிர்ந்து கொள்ளவே நான் முதலில் நினைத்தேன்... ஆனால் தற்போது உள்ள சூழலிலும் இனி எப்போதும் இதை தொடர மனம் இன்றி கைவிடுகிறேன்...

யாரும் ரிப்ளே அனுப்பவும் வேண்டாம்...

உங்களின் நிராசைக்காக என்னை மன்னிக்கவும்...


....... முற்றும்......
Jag's  horseride
Like Reply


Messages In This Thread
டீச்சர்ஸ் டே - by Jaggu69 - 18-12-2018, 11:57 PM
RE: டீச்சர்ஸ் டே - by enjyxpy - 04-07-2019, 08:42 PM
RE: டீச்சர்ஸ் டே - by zacks - 05-12-2019, 10:18 AM
RE: டீச்சர்ஸ் டே - by Jacku - 01-05-2021, 06:31 AM
RE: டீச்சர்ஸ் டே - by Jacku - 09-05-2021, 11:42 AM
RE: டீச்சர்ஸ் டே - by Jacku - 09-05-2021, 11:43 AM
RE: டீச்சர்ஸ் டே - by Jaggu69 - 30-05-2021, 09:24 PM



Users browsing this thread: 9 Guest(s)