30-05-2021, 01:26 PM
இப்படி நடந்து இருந்தா எப்படி இருந்து இருக்கும் ?
பேமஸ் ஆன படங்களை கொஞ்சம் மாற்றி எழுதுவது என்னுடைய பழக்கம் ஏற்கனவே நிறைய கதைகளை எழுதி கொண்டு தான் இருக்கிறேன் இந்த த்ரெட்ம் அதற்க்கு தான் மொத்தமாக ஒரே கதையாக இருந்து கொள்ளட்டும் என்று மேலும் ஒரு கதை முடிந்த பின் உங்களோட நிறைய கருத்துக்கள் வைத்து அடுத்த படம் யோசிக்கலாம்