30-05-2021, 05:43 AM
(This post was last modified: 17-06-2022, 03:46 PM by revathi47. Edited 2 times in total. Edited 2 times in total.)
இது வரைக்கும் லவ் லாம் இல்லம்மா …
அப்ப, இனிமே பன்னுவியா...
தெர்லம்மா... ஏம்மா பன்னக்கூடாதா...
கூடாது...
அப்ப நீ பாக்கற பொண்ணதான் நான் கல்யாணம் பண்ணணுமா ... நான் யாரை லவ் பண்ணாலும் சேத்து வைக்க மாட்டியா ..
யார் சொன்னா அப்படி... என் கீர்த்துவ லவ் பன்னு நாளைக்கே கல்யாணம் பண்ணி வக்கறேன்... என்று சொல்லி கீர்த்துவ இழுத்து அவள் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
ஐய்யோ ஆன்ட்டி.... என்ன போயி உங்க பையனுக்கு..
ஏன்டி.. உனக்கு என்னடி கொறச்சல்..
இல்ல ஆன்ட்டி, நீங்க டாக்டர்... பிரதீப்பும் டாக்டருக்கு படிக்கிறான்... அவனுக்கு ஒரு டாக்டர் பொண்ண கட்டி வச்சாதான் பொருத்தமா இருக்கும்...
அடிப்போடி லூசு... ரெண்டு பேருக்கும் புடிச்சு பன்னாதான் கல்யாணம்... அத விட்டுட்டு ஒரே வேலைன்றதுக்கு எல்லாம் கல்யாணம் பண்ண கூடாது..
அதில்ல கீர்த்தனா, அம்மா என்ன பீல் பன்றாங்கன்னா... படிச்சு வேலைக்கு போற பொண்ணு வந்தா ... வீட்ட ஒழுங்கா கவனிக்க மாட்டா ... வீட்டு வேலை எல்லாம் அம்மா தான் பன்னனும்... நீன்னா எல்லா வேலையும் செஞ்சி ஆன்ட்டியயும் அங்கிளயும் பொருப்பா பாசமா பாத்துப்ப...
ச்சி போடா... ஆன்ட்டி அப்படி எல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க...அதுவும் இல்லாம வீட்ல வேலை பன்னி அவங்கள பாத்துக்க நான் உன்னை கல்யாணம் பன்னனுமா என்ன... நான் இப்படியே இருந்து எல்லாத்தையும் பாத்துப்பேன்...
கீர்த்தனா சொன்னது கேட்டு அவளை இருக்கி அனைத்து அவள் நெற்றியில் முத்தம் வைத்தாள் பவித்ரா...
டேய் அதெல்லாம் விடு, நீ கீர்த்திய லவ் பன்னுவியா மாட்டியா ...
அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும்மா, இப்படி ஒரு சூப்பர் பிகர லவ் பண்ண யார்னா வேண்டான்னு சொல்லுவாங்களா…
சூப்பர் டா பிரதீப்... உனக்கு ஓகே வா டி என் பையன கட்டிக்க...
அதற்கு தான் சொல்ல போகும் பதில் கேட்டு ஆன்ட்டி தன்னை அடிக்க வருவாள் என்று யூகித்த கீர்த்தனா அவளிடம் இருந்து தப்பிக்க ஏதுவாக சற்று தள்ளி அமர்ந்தாள்..
நீங்க ஒரு கழுதைய காட்டி கட்டிக்க சொன்னாலும் கட்டிக்கறேன், ஆனா பிரதீப் மட்டும் வேணா ஆன்ட்டி என்று சொல்லி கண்களில் குறும்பு மின்ன சிரித்தாள்...
ஏன்டி , ஒரு கழுதைய விடவா என் பையன் மோசங்கற என்று ஷெட்டில் பேட்டை எடுத்து அவளை அடிக்க வற அதற்குள் அவள் துள்ளி குதித்து வீட்டிற்குள் ஓட அவளை துரத்தி ஓடினால் பவித்ரா...
*********************************************************************************************
நான் ஆன்ட்டி கிட்ட அடி வாங்கினனா இல்லை எஸ்கேப் ஆயிட்டனான்னு நீங்களே உங்களுக்கு புடிச்ச மாறி கெஸ் பன்னிக்கங்க... மீண்டும் அடுத்த வாரம் உங்களை சந்திக்கிறேன்...
Until then it's keerthu signing off.. Bye bye...
****************************************************************