10-04-2019, 10:23 AM
"குளிச்சியா பவி..?"
"ம்ம்ம்.."
"அதான் ரொம்ப ஃப்ரெஷா வாசமா இருக்குற.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... நான் குளிக்கலை.. பரவாலையா..?"
"ம்.. ப..பரவா.. ம்.."
என் வாயிலிருந்து வார்த்தைகள் சரியாய் வந்து விழ மறுத்தன. அவர் ஒரு கையால் என் கன்னத்தை பிடித்து என் முகத்தை அவர் பக்கமாய் திருப்பினார். திருப்பிய வேகத்தில் என் உதடுகளை கவ்வினார். முதல் முத்தம்...!!!!!! நான் சற்றும் எதிர்பாராத ஒரு தருணத்தில்..!! மென்மையாக என் கீழுதட்டை கவ்வி.. லேசாகத்தான் உறிஞ்சினார். அதற்கே நான் கிறங்கிப் போனேன். ஒரு இனம் புரியாத போதை, உடலின் ஒவ்வொரு அணுவிலும் பரவியது. கண்கள் என் கட்டுப்பாடின்றி தானாக செருகின. உடம்பின் எடை முழுதும் பட்டென குறைந்து போய், பறப்பது மாதிரி இருந்தது..!!
எவ்வளவு நேரம் அந்த மாதிரி சுகத்தில் பறந்தேனோ..? அவர் என் இதழ்களை விடுவித்தும் கொஞ்ச நேரம் கண்களை திறக்க முடியாமல் கஷ்டப்பட்டேன். அப்படியே நெடுநேரம் அந்த சுகத்தை கண்மூடி அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது. பின்பு மெல்ல மெல்ல என் இமைகளை பிரித்தபோது, அவர் இதழ்களில் புன்னகையுடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். நான் வாயை 'ஓ..' வென திறந்து வைத்தபடியே, அவருடைய முகத்தை மலங்க மலங்க பார்த்தேன்.
"எனக்கு சீக்கிரமே சக்கரை வியாதி வந்துடும்னு நெனைக்கிறேன் பவி.." அவர் திடீரென சொன்னார்.
"எ..எதுக்கு அப்படி சொல்றீங்க..?"
"பின்ன.. உதட்டுல நீ இவ்ளோ ஸ்வீட் வச்சிருந்தா.. வராதா..?"
"ச்ச்சீய்ய்ய்...!!!!!!"
"நீ வெக்கப்பட்டா இன்னும் அழகா இருக்குற தெரியுமா..?"
"ம்ம்ம்..."
"பவி..."
"சொ..சொல்லுங்க.."
"இதை ரிமூவ் பண்ணீடவா..?" சொல்லிக்கொண்டே அவர் என் புடவையில் கை வைக்க நான் பதறிப் போனேன்.
"ம்ஹூம்.."
"ஏன்..?"
"வே..வேணாம்.."
"அதான் ஏன்னு கேக்குறேன்..?"
"எனக்கு ஒரு மாதிரி இருக்குது.."
"என்ன மாதிரி இருக்குது..?"
"ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்காம.. இதெல்லாம்.."
"அதான் போன்லயே அவ்ளோ பேசிக்கிட்டோமே.. இன்னும் என்ன புரிஞ்சுக்கனும்..? ம்ம்ம்..?? நான் ரொம்ப ஆசையா இருக்குறேன் பவி.." அவருடய குரலில் ஒரு மிதமிஞ்சிய ஏக்கம் கலந்திருந்தது.
"எ..எனக்கு.."
"ம்ம்ம்.. உனக்கு..?"
"ப..பயமா இருக்குது.."
"இதுல பயப்பட என்ன இருக்குது..? கண்டிப்பா உனக்கு கஷ்டம் கொடுக்குற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன்.. ஐ ப்ராமிஸ்.."
"இன்னொரு நாள் பண்ணலாமே.."
"என்னைக்கா இருந்தாலும் பண்ணத்தானே போறோம்.. இன்னைக்கே பண்ணலாமே..?" அவர் இப்போது மீண்டும் தன் முகத்தை என் கழுத்தில் வைத்து தேய்த்தார்.
"அ..அதுக்கில்ல.."
"அப்புறம்..?"
"இன்னொரு நாள்.. பொறுமையா... இன்னைக்கே பண்ணனும்னு என்ன அவசியம்..?"
"அவசியம் ஒன்னும் இல்ல.. ஆனா.. மெம்மரிஸ் முக்கியம் இல்லையா..?"
"மெம்மரிஸா.? என்ன மெம்மரிஸ்..? புரியலை.." அவர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு புரியாமல் கேட்டேன்.
"புரியிற மாதிரியே சொல்றேன்.. இப்போ.. இன்னைக்கு நம்ம மேரேஜ் எப்படி நடந்தது..?"
"எப்படி நடந்தது..?"
"பெரிய மேரேஜ் ஹால்ல.. தோரணம், சீரியல் லைட்டுனு டெகரேட் பண்ணி.. ஊர்ல இருக்குறவங்களை எல்லாம் இன்விடேஷன் கொடுத்து வரவச்சு.. பதினெட்டு வகை ஐட்டத்தொட பந்தி வச்சு.. லைட் ம்யூசிக் கச்சேரி வச்சு.. சாரட் வண்டில ஊர்வலம் வச்சு.. போட்டோ, வீடியொலாம் எடுத்து.. எதுக்கு இவ்வளவு ஆடம்பரம்..? ஒரு சின்ன கோயில்ல வச்சு.. நான் உன் கழுத்துல ஒரு மஞ்சைக்கயித்தை கட்டினா.. அதுக்கு பேர் கூட கல்யாணம்தான..? எதுக்கு இவ்ளோ செலவு பண்ணி அமர்க்களம் பண்ணினோம்..?"
"எ..எதுக்கு..?"
"மெம்மரிஸ்..!!!! இன்னும் பல வருஷம் கழிச்சு நம்ம மேரேஜ்னு நெனச்சு பாத்தா.. இதெல்லாம் ஞாபகம் வரும்..!! நெனைக்க நெனைக்க சந்தோஷமா இருக்கும்..!!"
"ம்ம்ம்.."
"மேரேஜ் மாதிரி ஃபர்ஸ்ட் நைட்டும் லைஃப்ல ஒரே ஒருதடவைதான் வரும்.. அதே மாதிரி நம்ம பர்ஸ்ட் நைட்னு நாம நெனச்சு பாத்தா.. அது ஒரு ஸ்வீட் மெம்மரியா இருக்க வேணாமா..? ரெண்டு பேரும் வெட்டிக்கதை பேசிட்டு.. ஆளுக்கொரு பக்கம் திரும்பி படுத்துக்கிட்டோம்னு ஞாபகம் வந்தா.. நல்லாவா இருக்கும்..? இந்தமாதிரி எதாவது கிளுகிளுப்பா நடந்தா.. ஜென்மத்துக்கும் அதை நெனச்சு நெனச்சு சந்தோஷப் படலாம் இல்லையா..?"
அவர் சொலிவிட்டு கண் சிமிட்ட, நான் அயர்ந்து போனேன். எங்கே சுற்றி எங்கே வந்து நிற்கிறார்..? 'அவர் சொல்வதும் சரிதான்.. அந்த மாதிரி ஏதாவது நடந்தால் நன்றாகாத்தானே இருக்கும்..?' என்று எனக்கே இப்போது தோன்றியது. அந்த அளவிற்கு என் மனதை கிளறி விட்டிருந்தார். கில்லாடிதான்..!! அடுத்தவர் மனதை நோகாமல் மாற்றிவிடக் கூடிய திறமை படைத்தவர்தான் என் கணவர்..!!