29-05-2021, 01:59 PM
சிறுசுகள் தங்கள் நடத்தும் லீலைகள் பெரியவர்களுக்கு தெரியாது என்று நினைப்பார்கள், பெரியவர்கள் தெரிந்தும் தெரியாதது போன்று நடந்துகொள்வார்கள் ஆசிரியர் அழகாக அதை வெளிப்படுத்தி இருக்கிறார்.
காமினியின் பேராசை, மலர் நிஷாவிடம் பிரச்னையை சொன்னாலும் அவளால் எப்படி இதை தீர்க்க முடியும் என்று எண்ணி இருந்தேன், வினையை மறந்தே போனேன். அழகாக திருப்பங்கள் கொடுத்து வினய் - தீபாவை இணைத்து வாவ் அருமை, அடுத்து என்ன நடக்கும் என்று படிக்க மிகுந்த ஆவலுடன் காத்து இருக்கிறேன்.