10-04-2019, 09:43 AM
வாக்குப்பதிவு இயந்திரத்தில் நாம் தமிழர் சின்னம் காணவில்லை- கொதிக்கும் ஆதரவாளர்கள்
[/url]
மங்கலாக தெரியும் நாம் தமிழர் கட்சி சின்னம்- நெட்டிசன்கள் சாடல்
ஹைலைட்ஸ்
வாக்குப் பதிவு இயந்திரத்தில் சீமானின் நாம் தமிழரின் [url=https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D]கரும்பு விவசாயி சின்னம் தெளிவில்லாமல் அச்சிடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
வரும் 18ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் காலியாகவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தலைவர்கள் பலரும் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுயேட்சை வேட்பாளருக்கு பொய்யான ஆவணங்களை பெற்றுக்கொண்டு சின்னம் வழங்கியது, சின்னம் வழங்குவதில் குறிப்பிட்ட கட்சிகளுக்கு பாரபட்சம் காட்டியது என தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
புதியதாக நாம் தமிழரின் கட்சியும் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு வந்த வாக்கு இயந்திரத்தில் நாம் தமிழரின் கரும்பு விவசாயி சின்னம் தெளிவில்லாமல் அச்சிடப்பட்டுள்ளது.
[/font][/size][/color]
கன்னியாகுமரி மக்களவத் தொகுதியில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரத்தில் நாம் தமிழரின் சின்னம் சரியாக தெரியவில்லை என அக்கட்சியினர் புகார் கூறியுள்ளனர்.
[/url]
ஹைலைட்ஸ்
- வாக்குப் பதிவு இயந்திரத்தில் தெளிவில்லாமல் தெரியும் கரும்பு விவசாயிகள் சின்னம்.
- தேர்தல் ஆணையத்தின் மீது அதிருப்தி கூறும் நாம் தமிழர் கட்சி.
வாக்குப் பதிவு இயந்திரத்தில் சீமானின் நாம் தமிழரின் [url=https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D]கரும்பு விவசாயி சின்னம் தெளிவில்லாமல் அச்சிடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
வரும் 18ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் காலியாகவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தலைவர்கள் பலரும் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுயேட்சை வேட்பாளருக்கு பொய்யான ஆவணங்களை பெற்றுக்கொண்டு சின்னம் வழங்கியது, சின்னம் வழங்குவதில் குறிப்பிட்ட கட்சிகளுக்கு பாரபட்சம் காட்டியது என தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
புதியதாக நாம் தமிழரின் கட்சியும் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு வந்த வாக்கு இயந்திரத்தில் நாம் தமிழரின் கரும்பு விவசாயி சின்னம் தெளிவில்லாமல் அச்சிடப்பட்டுள்ளது.
[/font][/size][/color]

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)