முள் குத்திய ரோஜா(completed)
#6
” இல்ல… இந்த அழகி யாருங்கறது தெரிஞ்சிட்டா அதுக்கு தகுந்த மாதிரி பேசலாம்.. ”

” ம்ம்.. ! இந்த அழகியை விட மாட்டிங்க போல.. ?”

என்னடா வம்பு என்று தோன்றியது எனக்கு. அவளை தவறான பெண்ணாகவும் நினைக்க மனம் வரவில்லை.
” ப்ளீஸ்…” என்றேன்.

காபியை உறிஞ்சி விட்டு கீழே வைத்தாள். அவள் கைகள் இரணாடையும் இணைத்து எனக்கு நேராக வைத்தாள். லேசாக முன்னால் வந்து கேட்டாள்.
” சித்ரா நாபகமிருக்கா.. ?”

” சித்ரா.. ?? ம்ம்ம்ம்.. !! எந்த சித்ரா.. ??”

” எத்தனை சித்ரா தெரியும் உங்களுக்கு.. ??”

” சிங்கர் சித்ரா தவிற.. வேற யாரும் நாபகமில்லே.. !!”

” ஸோ ஸேடு..! அவ கேள்விப் பட்டானா.. ரொம்ப ரொம்ப பீல் பண்ணுவா.. ?”

” எவ.. ? ஸாரி.. ! யாரு..?”

” சித்ரா.. ! மை ஸிஸ்டர். என் அக்கா.. !”

” வெரி ஸாரி.. ! நெஜமா.. எனக்கு நாபகம் வரல..! இன்னும் கொஞ்சம் தெளிவா.. புரியற மாதிரியே சொல்லிருங்களேன்.. ப்ளீஸ்.. ” என்றேன்.

அவளது அக்கா யாரெனத் தெரியாமல் தவிப்பது எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது.

” ஓகே.. ! ஒன் செக்.. !!” என்று விட்டு அவளது பர்ஸை எடுத்து ஜிப் பிரித்தாள். நான் அவளது விரல் அசைவுகளையே ஆர்வம்கப் பார்த்துக் கொண்டிருந்தேன். பர்ஸில் இருந்த தனது மொபைலை எடுத்தாள். அவளின் வெண்டை விரலால் பேட்டர்ன் வரைந்தாள். சரக் சரக்கென தள்ளி விட்டு கேலரியில் இருந்த அந்த போட்டோவைக் காட்டினாள். !!

” ஸீ.. சித்ரா.. !! மை ஸ்வீட் ஸிஸ்டர்.. !!”

அதை வாங்கிப் பார்த்த எனக்கு கண்ணைக் கட்டியது ….
Like Reply


Messages In This Thread
RE: முள் குத்திய ரோஜா(adultery ) - by johnypowas - 13-12-2018, 06:53 PM



Users browsing this thread: 2 Guest(s)