28-05-2021, 05:05 PM
(This post was last modified: 28-05-2021, 06:13 PM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
கதையின் போக்கு முற்றிலும் அருமை...
நானும் அந்த தெலுங்கு படத்தை (Fun & Frustation) பார்த்துள்ளேன்... அதை இதனோடு ஒப்பிடுகையில் சற்று கதையின் போக்கு வித்தியாசமாகவும், ரொம்ப மெதுவாகவும் செல்வது போல் உள்ளது...
முடிந்தவரையில் அந்த தெலுங்கு படத்துடனே ஒன்ற பாருங்கள், அப்போது தான் இது ஒரு Parody story என அனைவருக்கும் விளங்கும்...
நன்றி