28-05-2021, 01:58 PM
சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க பிரண்ட்ஸ் அமீர் பவி ஏதோ அவசரத்துல நடந்த மாதிரி இருக்கு வெங்கட் அண்ட் பவி கெமிஸ்ட்ரி செமையா வொர்க் அவுட் ஆகி இருந்து சு ஒரு வேல அது நடந்து இருந்தா நல்லா இருந்து இருக்கும் போல சரி உங்களுக்கு எப்படி தோணுதோ எழுதுங்க இருந்தாலும் வெங்கட் பவி பகுதிகள் வேற லெவல்