27-05-2021, 05:53 AM
(26-05-2021, 11:52 PM)manmathan1 Wrote: கதையாக வாசிக்க பிடிக்கிறது, நிஜத்தில் இவ்வாறு நடப்பது உடலையும் மனதையும் ரணப்படுத்திவிடும்.
டாட்டூ பியர்சிங் எல்லாம் சாதாரணம்ப்பா அது குத்த போது வலிக்கும் ஆனால் அந்த வலியும் காது மூக்கு குத்திர வலி எல்லாமே ஒன்னு தான் இத நான் சொன்னேன் னா அது தமிழ் கலாச்சாரம் னு சொல்லுவீங்க!? அப்படி நீங்க சொல்ற மாதிரி அது தமிழ் கலாச்சாரம் னா இது BDSM கலாச்சாரம். உடனே தமிழ் கலாச்சாரம் எப்படி னு தெரியும் மா நீ எப்படி அப்படி பேசலாம் னு சண்டைக்கு வந்திடாதிங்க உண்மையில் BDSM பற்றி புரிந்து இருந்தால் மட்டுமே அதை அனுபவித்து வாழ முடியும். என்னையும் என் மாஸ்டரையும் போல. இது கற்பனை கதைதான். படித்து சந்தோஷம் அடைய மட்டுமே.
pavistories