24-05-2021, 11:37 PM
அமீர், என் செல்லத்துக்கு பசிக்கிதா. அங்கே பார்.
அமைதியா இருந்த பவி, சிறிது நேரத்துக்கு பிறகு, பிடிச்சிருக்கு னு மெதுவா சொன்னா.
அங்கே இருந்த ஒரு சிறிய டேபிளில் சில பாத்திரங்கள் ஒழுங்காக அடுக்கி வைக்க பட்டுருக்க,
பவி எழுந்து போய் ஒவொன்றாய் திறந்து பார்த்தாள். எல்லாம் ஹாட் பாக்ஸில் இருந்தது.
பிரியாணி, புலாவ், சூப், ஒரு முழு சிக்கன் தந்தூரி, குழம்பு வகைகள், பிஷ் ப்ரை, இறால் தொக்கு,
இன்னும் பல வகைகள் இருக்க,
என்னப்பா, இவ்வளவு இருக்கு. நம்ம இரண்டு பேருக்கும் இவ்வளவா.
அமீர், நான் வெஜ் பிடிக்கும்லே.
பவி, ரொம்ப பிடிக்கும். ஆனா இதுலே அதிகமா இருக்கு.
அமீர், ஏ லூசு, நான் நல்ல சாப்பிடுவேண்டி.
பவி, சாரி பா. அதை யோசிக்கல,.
சோபாவுக்கு முன்பு இருந்த டேபிளில் உட்கார்ந்து பேசி கொண்டே சாப்பிட ஆரம்பித்தார்கள்.
அவர்கள் சாப்பிட ஒரு மணி நேரம் ஆனது.
அவன் அவளுக்கு ஊட்டி விட முதலில் முறைத்த பவி, பின்பு அவன் ஊட்டியதை அழகாக
வாயை திறந்து வாங்கி கொண்டாள்.
அவனுடைய நச்சரிப்பை தாங்காமல் அவனுக்கும் சிரித்து கொண்டே ஊட்டினாள்.
நாம் நேசிக்கும் அன்பருக்கு ஊட்டி விட்டா, அதுலே இவ்வளவு கிக் இருக்கா.
புருசனுக்கு கூட ஊட்டி விட்டது இல்லை.
சாப்பிட்டு முடிப்பதற்குள் அவர்களுக்குள் ஒரு நெருக்கம் வளர ஆரம்பித்தது.
அவள் தண்ணி குடிக்கும் அழகை ரசித்தான்.
அவள் பேசும் அழகை ரசித்தான்.
முடியை ஒதுக்கும் அழகை ரசித்தான்.
பவிக்கும் அவன் தன்னை, தன் அழகை ரசிக்கிறான்னு தெரிஞ்சி ஒரு பெருமை வர ஆரம்பித்தது.
புருசனுக்கு துரோகம் பண்றோம்னு அவளுக்கு இருந்த உறுத்தல் அவளை விட்டு மறைந்து,
புருசனுக்கு துரோகம் பண்ணினாலும் பரவாயில்லை னு நினைக்க ஆரம்பிச்சா.
தான் அழகாய் பிறந்த பிறப்புக்கு அர்த்தம் இப்போதுதான் நிறைவேறுவதாக எண்ணினாள் பவி.
அமீரோ, அவளை காமத்தோடு பார்க்க ஆரம்பித்தான். அவளை அடைய ஆசை.
ஆனா புருஷனை விட்டு கொடுக்காம பேசுறா.
வெண்ணெய் கட்டி மாதிரி முன்னாடி இருக்கா. தொடரதுக்கு பயமா இருக்கு.
நல்ல பொண்ணு. நம்மளை தப்பா நினைக்க கூடாது.
சாப்பிட்டு முடித்த பிறகு, ஐஸ் பாக்சில் இருந்த ஐஸ் கிரீமை சாப்பிட ஆரம்பித்தார்கள்.
பவி, அவனுக்கு ஐஸ் கிரீம் ஊட்ட
அமீர், தன் விரலால் ஐஸ் கிரீம் எடுத்து அவளுடைய வாயில் வைக்க அவள் சூப்பினாள்.
அமீர், பிடிச்சிருக்கா
பவி, எதை கேட்டான். தலையை நிமிர்ந்து அவனை பார்க்க
அமீர், பிடிச்சிருக்கா
பவி, எதை என்று கண்ணால் கேட்க
அமீர், அவள் தோள் மேல கை போட்டு, என்னை பிடிச்சிருக்கா
அமைதியா இருந்த பவி, சிறிது நேரத்துக்கு பிறகு, பிடிச்சிருக்கு னு மெதுவா சொன்னா.