24-05-2021, 11:33 PM
அமீர், அவள் அழகை ரசித்து கொண்டே, இன்னைக்கு ட்ரீட் என்னுடையது.
பவி, உதை. பசிக்கிது பா. சாப்பிடலாம் னு சொல்லிட்டு இங்கே என்னை கூட்டிட்டு வந்து இப்படி
பண்றீங்க.
பவி, வேணா, நான்தானே உங்களை கூப்பிட்டேன். நீங்க எதுக்கு தரணும்,
முகத்தில் விழுந்த முடியை அழகாக காதில் ஒதுக்கி கொண்டே சொன்ன பவியை ரசித்து
கொண்டே,
நீ என்கூட வந்ததுக்காக இது என்னுடைய ஸ்பெஷல் ட்ரீட்.
பவி, ரொம்ப வழியாதீங்க, ஒழுங்கா ரோட்டை பார்த்து ஓட்டுங்க.
கார் ஈசிஆர் நோக்கி பறக்க,
ஏன் அவ்வளவு தூரம். சீக்கிரமா வீட்டுக்கு போகணும்
அமீர், ஸ்கூல் பொண்ணு மாதிரி ஆடம் பிடிக்காம வா.
அதற்கப்புறம் பவி ஒன்றும் சொல்லாமல் ரோட்டை வேடிக்கை பார்த்து கொண்டு வர
சிறிது நேரத்தில், டைடல் பார்க் பிடித்து பின்பு ஈசிஆர் ரோட்டை தொட்டது.
பவி, அமீர் அழைக்க
பவி, ம்...
அமீர், ரொம்ம அழகா இருக்க. உன் அழகு என்னை கொல்லுது.
பவி, ஐயோ, என்னை இறக்கி விடுங்க, நான் கொலைகாரி ஆக விரும்பல,
அமீர் சிரித்து விட
அவளும் சிரித்தாள்.
அவன் அவள் கரத்தை பிடித்து அவன் தொடை மேல் வைத்து கொண்டு
அவள் விரலை நீவி விட.
பவி, ஒழுங்கா வண்டி ஓட்டுங்க
அமீர் அவள் கரத்தை எடுத்து தன் உதட்டுக்கு அருகே கொண்டு
சென்று அவள் உள்ளங்கையில் முத்தம் கொடுக்க
அவள் குனிந்து கொண்டே கையை இழுத்து கொண்டாள்
சிறிது நேரத்தில், ஒரு பிரமாண்டமான ஸ்டார் ஹோட்டலில் கார் நுழைய,
வண்டியை நிறுத்தி வால்ட் பார்க்கிங்கில் சாவியை கொடுத்து விட்டு
அவள் கரத்தை பிடித்து உள்ளே அழைத்து சென்றான்.
இவ்வளவு பெரிய ஹோட்டலுக்கு வருவது பவிக்கு இதுதான் முதல் தடவை.
அதனுடைய அழகை ரசித்துக்கொண்டு நிற்க,
அமீர் ரெசெப்ஷனில் சென்று ஏதோ பேச,
அங்கு இருந்த டை கட்டிய நபர், கம்ப்யூட்டரில் சரிபார்த்து
இவனுக்கு சாவி ஒன்றை எடுத்து நீட்ட,
அதை பார்த்த பவிக்கு, அந்த குளிரிலும் வேர்க்க ஆரம்பித்தது.
அமீர் அருகில் வந்தவுடன் முறைத்துக்கொண்டே நாம இப்ப எங்க போறோம் னு கேட்க,
அவன், அவள் தோள் மேல் கையை போட்டு அவளை தள்ளி கொண்டே, பயப்படாம வாடி.
பவி ஒன்றும் சொல்லாமல் அவன் கூட நடக்க,
லிப்ட்டில் பயணித்து ஆறாவது மாடியில் இருந்த
608 ரூம் நம்பர் கதவை சாவி கொத்தில் உள்ள
கார்டை ஸ்வைப் செய்து திறக்க,
பவி பிரமிப்புடன் உள்ள நுழைந்தாள்.
அது ஒரு உயர்ரக அறை.
கதவை சாத்திவிட்டு அவன் சோபாவில் உட்கார
இவளோ என்ன செய்யறதுன்னு தெரியாம முழித்துக்கொண்டு நிற்க
அவளுடைய நிலைமை புரிந்து கொண்ட அமீர், அவள் முன் பக்கம் வந்து நின்று, அவள்
நெத்தியில் முத்தம் கொடுத்து, அவள் காதில் ரகசியமாக,
உன்னை மீறி ஒன்றும் நடக்காது.
நம்புனு சொல்லி அவளை அப்படியே அணைத்து அவள் பட்டு
கன்னத்தில் தன்னுடைய முதல் முத்தத்தை பதித்தான்.
பவி அந்த முதல் முத்தத்தை ரசித்து கொண்டே, அமீரை பார்த்து தேங்க்ஸ் னு சொன்னா.
அமீர், அப்படியே அவளை சோபாவில் உட்கார வைத்து தானும் உட்கார்ந்து, எதுக்கு தேங்க்ஸ்.
பவி, ஒண்ணுமில்ல
அமீர், சொல்லு பவி செல்லம்.
பவி வெட்கத்துடன், அவன் முத்தம் கொடுத்த கன்னத்தை தொட்டு காண்பித்தாள்.
அமீர், கன்னத்திலே கொடுத்ததிற்கே தேங்க்ஸ் ஆ
பவி, வேற எங்க கொடுப்பாங்க
அமீர், அவளை உதட்டை காட்ட,
பவி, உதை. பசிக்கிது பா. சாப்பிடலாம் னு சொல்லிட்டு இங்கே என்னை கூட்டிட்டு வந்து இப்படி
பண்றீங்க.