24-05-2021, 11:28 PM
EPISODE –17 – அமீருக்கு விருந்து
பவி, முழித்து கொண்டே, சரி னு சொன்னா
மறுநாள் ஞாயிற்று கிழமை.
ரொம்ப சந்தோசத்தினாலே சீக்கிரத்திலேயே எழுந்துட்டா பவி.
புருஷன்கிட்ட ஆபிஸில பார்ட்டினு பொய் சொல்லி வச்சிருக்கா.
பார்ட்டினா புருஷன் பொண்டாட்டியா தான் போவாங்க, நீ மட்டும் தனியா போற சதிஷ் பவியை
பார்த்த கேட்க.
எதிர்பார்த்த கேள்வி தான்.
இல்ல, ஆபீஸ் ஸ்டாப் மட்டும் தான்.
அப்படியானு சதிஷ் மண்டையை ஆட்ட
பவி எஸ்கேப்.
செல்வி அவளை பார்த்து கண்ணடித்து கையை உயர்த்தி காண்பிக்க
பவி கிளம்பினா.
சந்தோசமா கிளம்பினாலும், ஆட்டோவில் போகும் போது, உள்ளுக்குள் ஒரே உதறல்.
இதுவரைக்கும் இது மாதிரி தப்பான காரியம் செஞ்சதில்லே.
உடம்பு சரியில்லைனு போன் பண்ணி சொல்லிட்டு வீட்டுக்கு போய்டலாமா
ஐயோ திட்டுவானே.
இவள் யோசித்துக்கொண்டு இருக்கும்போதே போன் வந்தது.
போன் ஸ்க்ரீனில் அமிரா கால்லிங் னு இருந்தது.
(அமீர் பெயரைத்தான் அமீரா னு பொண்ணு பேருலே சேவ் பண்ணிருந்தா நம்ம திருட்டு கள்ளி
பவி.)
போனை எடுத்து, சொல்லுங்க
கிளம்பிட்டியா
ஆட்டோல வந்துட்டுருக்கேன். நீங்க வந்துடீங்களா
ஆமா, நான் சொன்ன ஸ்பாட்டுக்கு வந்துட்டேன். நீ வந்தவுடனே கிளம்பலாம்.
ஆறு நிமிடத்தில், ஆட்டோ அமீர் சொன்ன ஸ்பாட் நெருங்க, பவி கீழ இறங்கி ஆட்டோக்கு காசு
கொடுத்து சுத்திமுத்தி பார்க்க
படகு கார் ஒன்று இவள் அருகில் வந்து நின்றது.
அவள் திடுக்கிட, முன் பக்க கண்ணாடி இறங்க, அமீர் ஸ்மார்ட்டாக டிரஸ் பண்ணி, கண்ணனுக்கு
கூலிங் க்ளாஸ் மாட்டி, இவளை பார்த்து சிரிக்க,
இவள் சிரித்து கொண்டே, கதவை திறந்து ஏறி உட்கார்ந்தாள்.
சில் என்ற ஏசி வெயிலுக்கு இதமாக இருந்தது.
அவளை பார்த்த அமீர், அவள் அழகில் அப்படியே சொக்கி போக
ஆமா நம்ம பவி, ஏற்கனவே செம அழகி.
இதுலே அழகிய வெளிர் பச்சை நிற சேலை கட்டி,
மேட்சிங் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், அதே கலரில், கம்மல், கல்லு வச்ச சின்ன செயின், வளையல்,
சும்மா அமர்களமா இருந்தா பவி.
தலையை பின்னாமல், அழகாக லூஸ் ஹேர் விட்டுருந்தா.
அது அழகா அவ முகத்துல பறந்து, ஐயோ செம கிக். என்ன இருந்தாலும் லவ்வரை பார்க்க
போறால்ல.
போலாமா, அவளை ரசித்துகொண்டே அமீர் காரை நகர்த்த
பவி, எங்க போறோம்.
அமீர், எங்கே போகலாம்.
பவி, நல்ல ஹோட்டலா போலாம்.
அமீர், அவளை பார்த்து சிரித்துக்கொண்டே, ஈசிஆர் லே ஒரு பெரிய ஹோட்டல் இருக்குது.
அங்கே போகலாம்.
பவி, ஐயோ ரொம்ப காஸ்ட்லீ யா இருக்குமே
அமீர், எனக்காக செலவு பண்ண மாட்டியா
பவி, முழித்து கொண்டே, சரி னு சொன்னா