24-05-2021, 10:56 PM
துபாய் சீனு, மீண்டும் வந்து உங்கள் கதையை தெடர்ந்து எழுதுவதற்கு மிக்க நன்றிகள்.
சூழ்நிலை காரணமாக, உங்களை தற்போதைய பதிவுகளை என்னால் முழுமையாக நிறுத்தி நிதானமாக படிக்க முடியவில்லை, முழு அடைப்பு, அனைவரும் வீட்டில் இருக்கும் சுழ்நிலை மற்றும் கொரோனா பாதிப்புகளில் இருந்து முழுமையாக இன்னும் மீளமுடியவில்லை.
இருப்பினும் நிஷா (உங்களில் ஒருத்தி) பெயரை படிக்கும் போது தன்னிச்சையாக அதை திறந்து படிக்க வைத்துவிடுகிறது
,
சீனுவின் ஆட்டங்கள் எப்போதும் போல தன்னிடம் சிக்கும் பெண்களை தானாகவே தன்னிடம் ஒப்படைக்க வைக்கும் வல்லமை, அதே சீனு தான் ஆனால் முன்பை விட நல்ல முதிர்வு பக்குவம் தெரிகிறது
இருந்தாலும் சீனு சீனு தான் இரண்டாவது ஒத்திகையிலேயே சாந்தியுடன் சாந்திமுகுர்த்தம் நடத்திவிட்டான் சீனு - சாந்தி காட்சிகள் மிகவும் பிரமாதம்
நிஷாவின் சீண்டல்கள் கதிரின் மோகம் எல்லாம் அருமை. நிஷா உறியடி காட்சிகள் அவளை பற்றிய வர்ணனைகள் அப்பப்பா எத்தனை வரிகள் அப்படியே நிஷா ஊர்க்காரர்கள் முன்னாள் கவர்ச்சியாக நிற்பதை கண்முன்னால் காட்டியது மிகவும் பிரமாதம். நிஷாவுக்கு எப்போதுமே தன்னை ரசிக்க படுவது மிகவும் பிடிக்கும்
இதுவரை, மலர் காட்சிகள் அதன் பின்னர் காமினியிடம் சிக்கியது, மலர் நிஷாவை பற்றி நினைத்தது, சீனுவின் லீலைகள் திரும்புதல், நிஷா (ஸ் வெரி ஹாட்), அருமையான காட்சி நகர்வு பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
மிக்க நன்றி