Adultery அழகிய இரு நிலவுகள் - காமினி,பவித்ரா
பவித்ராவின் கோபம்:


ஒரு நாள் பவித்ரா தனது கணவன் ராஜாவிடம் தனக்கு நடந்த கொடுமைகளை கூறினாள். ராஜாவின் உயிர் நண்பனான சுரேஷ் தனக்கு செய்த கொடுமைகளும் ,அவனது எண்ணைகளையும் கூறினானாள். ராஜாவிற்கு பவித்ரா கூறுவதை நம்பவே முடியவில்லை ஏனெனில்  சுரேஷ் அவனுக்கு மிகவும் நெருங்கிய நண்பன் இதுபோல் துரோகம் நினைக்க மாட்டான் என்றே அவன் எண்ணினான் மேலும் பவித்ரா அவனைத் தவறாக புரிந்து கொண்டிருக்கும்  கூடும் இதை எப்படி சரி செய்து விடலாம் என்றே எண்ணினான்.


ராஜா : நீ கவலை படாதே என் நண்பன் அப்படியே மோசமானவன் கிடையாது உன்னை தனது சகோதரியாகவே நினைப்பான் என்று கூறினான். அது மட்டுமல்லாது தன் நண்பனை பற்றி இவ்வாறு கீழ்த்தரமாக நீ கூறக்கூடாது என்று அவளை வன்மையாக திட்டினான்.


ஒரு கட்டத்தில் ராஜாவிற்கும் பவித்ரா விற்கும் வாக்குவாதம் முற்றி இருவரும் பேசாமலேயே சில நாட்கள் இருந்தனர் பிறகு பவித்ரா தன் கணவனிடம் வந்து ஏன் இப்படி இருக்கிறீர்கள் நான் சொல்வது அனைத்துமே உண்மை உங்கள் நண்பன் இவ்வாறு என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்து உண்மை நீங்கள் வேண்டுமென்றால் அவனை  கண்டியுங்கள் என்னிடம் கோபப்படுவது எந்த பிரயோஜனமும் இல்லை என்று கூறினாள்.

உடனே ராஜா இன்று என் நண்பனை அழைத்து இருக்கின்றேன் உன் முன்னால் உன்னிடம் நான் பல கேள்விகளை கேட்கிறேன் அதில் அவன் தவறு செய்திருந்தால்  அவனை நன் கண்டிக்கிறேன்.


அதற்கு முன் என்ன நடந்திருக்கிறது என்று தெளிவாக தெரியாத நிலையில் எனது நண்பனை பற்றி நீ தவறாக கூறினால் அதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.அரைமணி நேரத்தில் என்  நண்பன் வந்துவிடுவார் பிறகு நாம் விவாதத்தை வைத்துக் கொள்ளலாம்.


பிறகு சுரேஷ்  ராஜீவின் விட்டிருக்கு வந்தார் அந்த வீடே ஒரு மயான அமைதியாக இருந்தது ராஜாவும் பவித்ராவும் நேருக்குநேர் பேசாமல் திரும்பி உட்கார்ந்து கொண்டிருந்தனர்.


சுரேஷ்:  ராஜாவை பார்த்து ஏன்டா உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா என்று கேட்டான்.


ராஜா: என் மனைவி உன் மீது சில குற்றம் சாட்டுகின்றாள்.


சுரேஷ்:  நன் என்ன செய்தேன் பவித்ரா நீயா சொல்லு என்றான்.

பவித்ரா:1. நீங்கள் என் பின்னல் கல்லுரிகளத்தில் சுற்றினார்கள்.

2. நான் அசத்து தூங்கிக்கொண்டு இறக்கும் பொழுது என்னுடைய துணியை எடுத்து என்னுடலை தழுவ முயன்றாய்.

3. நான் குளிக்கும்பொழுது நீ மறைந்திருந்து என்னை பார்த்தாய்.

4. உன் நண்பன் மனைவி  என்றும் பாராமல் எனக்கு செஸ்யான துணியை பரிசளித்தாய்.


எது போதுமா இல்லையேன்னு சொல்ல வேண்டுமா?

சுரேஷ்: உடனே சுதாரித்துக் கொண்ட சுரேஷ் நண்பா உன் மனைவி எனக்கும் தங்கையை போன்றவரள்.

அவள் கூறியது எல்லாவற்றையும் நன் மாறுகின்றன்.

என்னக்கு பெண் வேணுடும் என்றல் பலவேறு இருக்கின்றர்கள். அவள் கூறிய வார்த்தையை மிகவும் தவறானது நான் இனி உன் வீட்டிற்கு வர மாட்டேன். உன்னை  நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு உடனே புறப்பட்டுச் சென்று விட்டான்.


இவ்வாறு சுரேஷ் தான் செய்த தவறுகளை மறைத்து எதுவும் இல்லை என்று கூறி விட்டு சென்றதால் ராஜா மிகவும் வருத்தம் அடைந்து தன் மனைவி மீது அந்த கோபத்தை காட்ட தொடங்கினான் உடனே பவித்ராவிற்கு ராஜாவிற்கும் வார்த்தை போர் தொடங்கியது இதனால் இருவரும் ஒரு வாரத்திற்கு பேசாமல் இருந்தார்கள் சொல்லப்போனால் இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாது போல் இருவரும் தங்களுடைய வேலைகளை செய்து கொண்டு ஒரே வீட்டில் இருவர் வாழ்வது போல் இருந்தனர் சிறிது காலம் கழித்து பவித்ராவிற்கு இந்த செயல் தாங்க முடியவில்லை அதனால் தான் மனநிலையை சிறிய மாற்றிக் கொண்டு தன் கணவனிடம் சென்று பேசத்தொடங்கினாள். அப்பொழுது ராஜா நீ எப்பொழுதும் என் நண்பனை பற்றி தவறாக நீ கூறக்கூடாது என்று கூறி அவளை அரவணைத்துக் கொண்டான்.


இதனால் தான் பவித்ரா சுரேஷ் தனக்கு செய்யும் அக்கிரமங்களை பொறுத்துக் கொண்டு தன் கணவரிடம் கூறாமல் இருந்தாள்,  நடக்கும் எல்லா விஷயங்களையும் மறைத்துவிட்டு அவள் வாழ்ந்து வந்தாள்.
[+] 3 users Like sam_s123's post
Like Reply


Messages In This Thread
RE: அழகிய நிலவே- காமினி - by sam_s123 - 23-05-2021, 10:57 PM



Users browsing this thread: 1 Guest(s)