23-05-2021, 05:12 AM
(This post was last modified: 17-06-2022, 03:41 PM by revathi47. Edited 2 times in total. Edited 2 times in total.)
EPISODE 8
கீர்த்தனா பகுதி 4
மாலை நான்கு மணியளவில் கல்லூரியில் இருந்து வந்தான் பிரதீப்....
கூடவே சில நண்பர்களும் தோழிகளும் வந்திருந்தனர்…
ஹாலில் அமர்ந்து எல்லாரும் அரட்டை அடித்து கொண்டிருந்தனர்..
4.45 மணிக்கு தன் வீட்டில் இருந்து அங்கே சென்றால் கீரத்தனா.. எப்போதும் நாலு நாலேகாளுக்கு அங்கு சென்று அவனுக்கு காபியோ டீயோ போட்டுக் குடுத்து... அவனுடன் அரட்டை அடிப்பாள்...
வா கீர்த்தி.. என்ன லேட்டு...
தூங்கிட்டன்டா.... காபியா டீயா என்ன வேனும்...
பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் போடறியா..
சரி டா...
எனக்கு டீ... உங்களுக்கு என்ன வேணுமோ சொல்லுங்க... பிரதீப் எல்லாரிடமும் சொன்னான்...
அனைவரும் காபி சொல்ல...
உனக்கு மட்டும் தனியா டீ போட முடியாது.. உனக்கும் காபி தான்...
ஹ்ம்ம் சரி... சிரித்து கொண்டே தலையாட்டினான்..
யார் பிரதீப் இது, வேலைக்காரியா? தோழி ஒருத்தி கேட்டாள்...
இல்லை நிவி ... என்றான் ப்ரதீப்
அதே நேரத்தில், ஆமாம் என்றால் கீர்த்தி...
ஹே ச்சி...லூசு என்று கீர்த்தனாவை முரைத்துவிட்டு, தோழியை பார்த்து... அவ எங்க வீட்ல குடியிருக்கா நிவி... நெய்பர்... பேரு கீர்த்தனா...
உங்க வீட்ல வேலை செய்ய ஆரம்பிச்ச அப்பறம் ஆன்ட்டி தான் வாடகையே வாங்கறதில்லையே பிரதீப்.. அப்ப வேலக்காரியும் கரெக்டு தான...
வேலக்காரின்னா சொன்ன வேலய செய்யனும்... அவனுக்கு டீ போடு.. நிவேதா அதட்டலாக சொன்னாள்..
ஹே நிவி பரவால்ல விடு... எனக்கு காபி டீ எதுனாலும் ஓகே தான்...
தலை ஆட்டிக்கொண்டே ஒரு சிரிப்பு சிரித்து விட்டு... நீ மொபைல் குடுடா என்று அவன் கையில் இருந்த போனை பிடுங்கி கொண்டு கிச்சனுக்கு ஓடினால்...
பால் குக்கரில் பால் வைத்து விட்டு ஹாலுக்கு வந்து டைனிங் டேபிள் நாற்காலியில் அமர்ந்து மொபைலில் கேம் ஆடினால்…
குக்கரில் விசில் வந்தும் கேமில் அந்த லெவலை முடித்து விடும் மும்மறித்தில் தொடர்ந்து ஆடி கொண்டிருந்தாள்...
ஹே கீர்த்தனா.. விசில் சத்தம் கேக்கல ... கத்தினால் நிவேதா..
தோ.. ஒரே நிமிசம்... இந்த லெவல் முடிச்சிட்டு போறேன்.. மொபைலில் இருந்து தலையெடுக்காமல் சொன்னாள்...
வேலக்காரிக்கு ரொம்ப தான் இடம் குடுத்து வச்சிருக்க பிரதீப்...
அவனுக்கு எரிச்சலாக வந்தது... ஸ்டாப் இட் நிவி... அவ சின்ன வயசுல இருந்து என் ப்ரெண்டு... இனிமே அப்படி சொல்லாத... கோவத்தை கட்டுப்படுத்தி அமைதியாக சொன்னான் பிரதீப்...
நிவேதா பணக்கார வீட்டு பெண்... அவள் வீட்டில் வேலைக்காரியை யாரும் மதிக்க மாட்டார்கள், 40 வயசு வேலைக்காரி இவளை வாங்க போங்க என்று தான் சொல்ல வேண்டும்.. இவளோ அவளை பேர் சொல்லி தான் அழைப்பாள்...
அவளுக்கு பிரதீப் மீது ஒரு க்ரஷ்... அவனின் அழகு, புத்திசாலித்தனம், விளையாட்டிலும் கில்லி, படிப்பிலும் கில்லி, அவன் க்ளாஸ் பெண்களுக்கு இவன் தான் ஹீரோ... பெண்களுக்குள் இவனை லவ் பன்ன பெரிய போட்டி, பெண்களிள் நிவேதா தான் பேரழகி, ஆனால் அவனோ இவளை பெரிதாக மதிக்காமல் எப்போதும் ப்ரியா, பாத்திமா மற்றும் வேறு சில பெண்களுடன் சுற்றுவதால் இவளின் நெருங்கிய தோழிகள் இவளை எப்போதும் கேலி செய்வர். இவளுக்கு அவன எப்படியாவது கரெக்ட் செய்து தன் தோழிகளிடம் தம்பட்டம் அடித்து அவர்களை பொறாமை கொள்ள செய்ய வேண்டும் என்று வெரி.
பிரதீப்பிற்கோ இவளின் திமிர், ஆணவம், கண்டு அலர்ஜி... அவனாக இவள் பக்கம் போகவே மாட்டான், இவளா வந்து பேசும் போது மட்டும் பதில் சொல்வான். இன்று கூட தன் நெருங்கிய இரண்டு ஆண் நண்பர்கள் மற்றும் பிரியா, பாத்திமாவோடு தான் வீட்டுக்கு வர ப்ளான் செய்தார்கள், நிவேதா தானாக வந்து ஒட்டிக்கொண்டாள்.
இங்கே தன்னை விட அழகான கீர்த்தனா வை பார்த்தவுடன் பொறாமையில் வெந்தாள், ப்ரியா, பாத்திமா இரண்டும் சுமார் பீஸு அவங்களை அவன்டேந்து கழட்டி விடறது பெரிய மேட்டர் இல்ல ஆனால் இப்படி ஒரு அழகி பக்கத்துலயே இருந்தா நம்மல எப்படி லவ் பன்னுவான் என்று குமுறினால்...
அனைவருக்கும் காபி போட்டு வந்த கீர்த்தனா ஒவ்வொருவருக்கும் கொடுத்தாள்.
பிரதீப்பிடம் நீட்டும் போது... டீ தான போட்ட அவனுக்கு... என்று கேட்டாள் நிவேதா.
காபி தான் ... அவன் எது கடுத்தாலும் குடிப்பான் என்று சிரித்தாள்…
ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற நிவேதா, வெடுக்கென்று அவன் க்ளாஸை தள்ளி விட்டாள்... சொல்ல சொல்ல கேக்காம காபி போட்ருக்க, ஒரு வேலக்காரிக்கு இவ்ளோ திமிரா...போ..போய்..டீ போட்டு கொண்டு வாடி.
ஒரே ஒரு நொடி அதிர்ச்சி அடைந்த கீர்த்தனா பின் சுதாரித்து, ஹை, உனக்கு இன்னிக்கு காபி கூட கிடையாது போ என்று அவனை பார்த்து சிரித்து விட்டு, உள்ளே சென்று மாப் எடுத்து வந்து கீழே கொட்டிய காபி யை துடைத்தாள்.
என்ன தான் நிவேதா உன் பிரச்சினை, என்றாள் பிரியா கோவமாக.
கோவத்தின் உச்சிக்கு சென்றாலும், அவள் குணம் நன்கு அறிந்த பிரதீப், அவள திருத்த முடியாது, என்ன சொன்னாலும் கெட்க மாட்டா, அவள மேலும் கோபமூட்டி அதை ரசிக்க நினைத்தான்.
அவளை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, துடைத்து கொண்டு இருந்த கீர்த்தனாவிடம், அப்படி சொல்லாத கீரத்து, ப்ளீஸ் இன்னொரு காபி போட்றீ என்று கொஞ்சலாக கெஞ்சினான்.
முடியாது போ, வேன்னா நீயே போட்டுக்க...
ப்ளீஸ் டி... என்று பரிதாபமாக முகத்தை வைத்து கொண்டு கெஞ்சினான்.
தன் கோவத்தை கொஞ்சம் கூட மதிக்காமல், தன்னை ஏன்டி தட்டி விட்ட என்று கூட கேட்காமல், தன்னை அலட்சியப்படுத்தியது கண்டு குமுறினால்..
இவன் கெஞ்சுவதும் அவள் மிஞ்சுவதும் பார்த்து அவளுக்கு பற்றிக்கொண்டு வந்தது.
அவனின் பரிதாப முகத்தை பார்த்த கீர்த்தனா, சிரித்து விட்டு, சரி இரு போடறேன் என்று சொல்லி உள்ளே சென்றால்.
நான் வேனா டீ போட்றவா? கிச்சன்லேந்து கத்தினால்..
ம்ஹூம் காபி தான் வேனும்... சொல்லி விட்டு நக்கலாக நிவேதா வை பார்த்தான்.
அதற்கு மேல் நிவியால் தன்னை அவமானப்படுத்தியது தாங்க முடியாமல், நான் கிளம்பரம் பிரதீப்... என்றால் கோவமாக.
இரு நிவி அரை மணில எல்லோரும் சேந்து போலாம் - பாத்திமா..
இல்லை கொஞ்சம் அவசர வேலை இருக்கு என்று சொல்லி விட்டு விறு விறு வென்று நடந்தால்.
பின்னர் காபி போட்டு கொண்டு வந்த கீர்ததனாவிற்கு ப்ரியா, பாத்திமா மற்றும் உடன் இருந்த ஆன் நண்பர்களையும் அறிமுகப்படுத்தினான்.
அவள் எல்லாரிடமும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தாள்.