Romance காதலும் சாபமும்
#32
நன்றிகள் பல 

கதையை படித்து கருத்து கூறி ஆதரவு தந்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றிகள் பல .இதற்கு இவளவு ஆதரவு தருவீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை .இது பழி வாங்கும் கதையா காதல் கதையா என நண்பர்கள் பலர் கேட்கின்றனர் அதை பற்றி இப்போது சொன்னால் கதை படிக்கும் ஆர்வம் போயி விடும் என நினைக்கிறேன் .இது சில சம்பவங்களை வைத்து ஏதோ என்னால் முடிந்த ஒரு கதையை நான் எழுதி இருக்கிறேன் .இந்த xossip இல் இருக்கும் பல ஜாம்பவான்கள் மத்தியில் ஏதோ என்னால் முடிந்த அளவு நானும் கதை எழுதி அதற்க்கு நீங்கள் இவளவு கருத்து கூறி ஆதரவு அளித்ததே நான் பெரிய விஷயமாக கருதுகிறேன் மிக்க நன்றி நண்பர்களே 
[+] 3 users Like prem ganesh 2's post
Like Reply


Messages In This Thread
RE: காதலும் சாபமும் - by prem ganesh 2 - 22-05-2021, 12:57 PM



Users browsing this thread: 25 Guest(s)