22-05-2021, 12:42 PM
எபிசோட் -3(ஏழையின் ஒரு தலை காதல் )
ஏன் ஜூலி எப்பவும் பயப்படுற நீயும் கிறிஸ்டின் நானும் கிறிஸ்டின் அப்புறம் என்ன
இங்க பாரு அந்தோணி நீ வேற சாதி நான் வேற சாதி அது மட்டுமில்லாம எங்க அண்ணன் ஒரு மாதிரி ஆளு நம்மள பார்த்தா அவ்வளவு தான்
இங்க பாரு ஜூலி நான் கசாப்பு கடை மீன் கடைல வேல பாக்குற ஏழை ன்னு தான் நீ என் காதலை ஏத்துக்க மாட்டிங்கிற ஆனா உங்க அண்ணனை காரணம் சொல்ற
அப்படி லாம் இல்ல
அப்படின்னா என்னைய உனக்கு பிடிச்சு இருக்கா
அது சொல்ல முடியாது
இங்க பாரு ஜூலி நாளைக்கு நான் நீ வருவியான்னு அந்த கம்மாய் ஓரமா வெயிட் பண்ணுவேன் நீ வந்தா நான் உயிரோட இருப்பேன் இல்ல மருந்தை குடிச்சுட்டு அந்த கம்மாய் ல குதிச்சுடுவேன்