Romance காதலும் சாபமும்
#28
எபிசோட் -3(ரயில் பயணத்தின் கடைசி ஸ்டேசனும் வாழ்க்கையின் புதிய தொடக்கமும் )

ரயில் சென்று கொண்டு இருந்தது .இப்போ கதிர் தூக்கம் வர தூங்கிட்டான் .ப்ரியா ஆன்டி மற்றும் அங்கிள் எல்லாம் முழிச்சு இருந்தனர் அங்கிள் கொஞ்ச நேரம் அங்கிட்டு படி பக்கமா காத்து வாங்க போக ஆன்டி ப்ரியா கிட்ட வந்து அவ தலையை சீவி அவளுக்கு ஜடை பின்னி கொண்டே பேசினார்கள் என்ன தான் உன்னய உன் புருஷன் அடிச்சாலும் கூட உன் மேல பாசம் அதிகம் தான் போல ரொம்ப நேரம உன் கால அமுக்கி விட்டு உனக்கு போர்வை பொத்தி விட்டு ஏன் இடையில நீ அவன் மடில தான் தலை வச்சு ரொம்ப நேரமா தூங்குன ம்ம் ஓரளவு நல்லவன் தான் போலயே உன் புருஷன் ப்ரியா ஏதும் சொல்லமால் அமைதியாக இருக்க 


நீ கொஞ்சம் இப்படி உமை கொட்ட மாதிரி இருக்காம அவன் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசு எங்க இந்த மாதிரி நாள்ல வைக்க கூடாது அப்படினு புரிய வை என சொல்ல ப்ரியா சரிங்க ஆன்டி என்றா .

என்னோட மருமகனை கம்பேர் பண்ணும் போது உன் புருஷன் பரவலா போல டெயிலி குடிச்சுட்டு வந்து என் மகளை அடிக்கிறான் படு பாவி பயன் இப்போ கூட அதுக்கு தான் பஞ்சாயத்துக்கு கன்னியாகுமரி போறோம் 
ஆமா நீ எங்க போறீங்கன்னு சொல்லவே இல்ல 

நாங்க திருவனந்த புறம் போறோம் ஆன்டி இவர் அங்க தான் வொர்க் பன்றார் 

சரி godஸ் own place ன்னு சொல்வாங்க அங்க உங்களுக்கு கடவுள் திருப்பம் தருவாரு உங்கள சந்தோசமா வச்சு இருப்பாருனு இந்த ஆன்டி நம்புரேன்ம்மா 


ப்ரியா மனசுக்குள்ளே நினைச்சா கடவுளாம் கடவுள் அவர் எங்க இங்க இருக்காருன்னு எல்லா பொறுக்கி பயலுகளும் நல்லா இருக்கானுக 
[+] 5 users Like prem ganesh 2's post
Like Reply


Messages In This Thread
RE: காதலும் சாபமும் - by prem ganesh 2 - 22-05-2021, 12:39 PM



Users browsing this thread: 16 Guest(s)