22-05-2021, 02:17 AM
(This post was last modified: 23-05-2021, 11:10 PM by sam_s123. Edited 2 times in total. Edited 2 times in total.)
சுரேஷ் மற்றும் ராஜாவும் எப்படி மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள் என்பதை நாம் காண்போம்...
சுரேஷ் வயதில் மூத்தவனாக இருந்தாலும் ராஜாவிற்கு மிகவும் நெருங்கிய நண்பனாக இருந்தான் ஏனென்றால் ராஜாவின் நற்குணங்கள் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ராஜாவுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது குடிப்பழக்கமும், சிகரெட் பிடிப்பது , பெண்களுடன் தொடர்பு எதுவுமே கிடையாது ஒரு சுத்தமான டீ டோட்டலர் இருந்தார். இதைக் கண்டு வியந்த சுரேஷ் ராஜாவிடம் நட்பு பாராட்டி பழக ஆரம்பித்தான்.
சுரேஷ் ஒரு பிறவி பணக்காரன் அவனுக்கு பணம் ,காசு ,சொத்தில் எந்தவித குறையும் கிடையாது ஆனால் அவனுக்கு எல்லா வித கெட்ட பழக்கங்களும் இருந்தது. அவனுக்கு குடிப்பழக்கம் ,புகைபிடித்தல் மற்றும் விபச்சாரப் பெண்களுடன் தொடர்பு என்று எல்லாமே இருந்தது....
அவனுக்கு கிடைக்காத ஒரே ஒரு விஷயம் குடும்பம் ...........
அதாவது எந்த பெண்ணையும் அவனால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை இவனுடைய கேட்ட பழக்கங்கள் எல்லைக்கு தெரியும் ....
அதனால் அவன் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது பெண்களை சைட் அடிப்பது , குடிப்பதில்காசை நன்கு செலவழிப்பது கொண்டிருந்தன். இதன் காரணமாக அவனுக்கு நட்பு வட்டாரங்கள் பெரிய அளவில் இருந்தன.
ராஜா எல்லா நல்ல குணம் உடையவனாக இருந்தாலும் அவன் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன்...
அப்பொழுது ராஜா தன் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தத சூழ்நிலையில் அவனுக்கு பண உதவி செய்து ஒரு சூப்பர் மார்க்கெட் கடை வைப்பதற்கு சுரேஷ் முழுமையான காரணமாகவும் இருந்தன்.
சுரேஷுக்கு பணம் என்பது ஒரு பொருட்டே கிடையாது அவனுக்கு இப்படி ஒரு நல்ல நண்பன் இருப்பதை கண்டு அவன் மகிழ்ச்சியுடன் அவனுக்கு எல்லா வகையான உதவிகளையும் செய்து கொண்டிருந்தான்.
ஆள் , பண உதவி மற்றும் அனைத்து விதமான உதவிகளையும் அவனை செய்து கொண்டிருந்தான்....
ராஜா எப்பபொழுதும் சுரேஷ் செய்த உதவிகளை மறைக்கக் கூடியவன் கிடையாது அதனால் சுரேஷைப் பற்றி யாரும் தவறாக கூறினாலும் சிறிதும் பொருட்படுத்தாமல் தனது மனைவி கூறினாலும் கூட அவன் நம்பமாட்டேன்.
ராஜா சுரேஷுடன் சேர்ந்த சில காலங்களில் அவனும் சிறிது சிறிதாக சில கெட்ட பழக்கங்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்தான் அதில் ஒன்றுதான் குடிப்பழக்கம்...
அவனுக்கு குடிப்பழக்கம் மட்டும் மிகவும் பிடித்தமானதாக மாறியது....
ராஜாவிற்கு புகைப்பிடிப்பது மற்றும் விபச்சார அழகிகளுடன் கும்மாளம் அடிப்பது பிடிக்காது...
இவ்வாறு ராஜாவும் சுரேஷின் வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருந்தேன் நிலையில் ராஜா வீட்டில் அவனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்கள்...
ஒரு முறை சுரேஷ் ஒரு விபத்தில் சிக்கி கொண்டால் அப்போது சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்த பொழுது ராஜாஅவனுக்கு மருத்துவ உதவிகள் இழுத்துப்போட்டு செய்துகொண்டிருந்தான்...
இந்த வேளையில்தான் ராஜாவிற்கு பெண் பார்த்து திருமணமும் நடந்து முடிந்தது இது சுரேஷிற்கு எதுவுமே தெரியாது ஏனெனில் அவனுக்கு விபத்து ஏற்பட்டதால் 6 முதல் 8 மாதங்கள் வீட்டிலேயே தங்கியிருந்தான் ,ராஜா மட்டுமே அவனை சென்று சந்தித்து விட்டு வருவான்.
அப்பொழுது ஒரு நாள் ராஜா சுரேஷிடம் தான் வீட்டில் பெண் பார்த்து தனக்கு திருமணம் முடித்ததைகூறினான் இதைக்கண்டு சுரேஷ் மிகவும் மகிழ்ச்சி அடைத்தான்....
சுரேஷ் ராஜாவிடம் உனக்கு என்ன வேணும்னாலும் கேளு என்ன பொருள் உதவினாலும் நான் செய்கின்றான் என்றான் .ராஜா அதற்கு என்னக்கு வாடகைக்கு வீடு என்னும் என்றான்...
சுரேஷ் ஏன் நம்ம வீட்டுக்கு பக்கத்துல என்னுடைய வீடு இருக்கு நீ எடுத்துக்கோ நல்லா வாழவேண்டும்...என வாழ்த்தினான்...