21-05-2021, 09:04 AM
(21-05-2021, 08:56 AM)Pavistories Wrote: எந்த இடத்தில் உள்ளது
"நீங்கள் மாஸ்டரின் அடிமையாக பயிற்சி பெற விரும்புனீர்கள் '
இங்கையும் மாஸ்டர் அடிமையை மரியாதையாக கூறுகிறார். கதைக்கு வேண்டுமென்றே இவ்வாறு எழுதினீர்களா என்று தெரியவில்லை.
மாஸ்டர் அடிமையை மரியாதை இல்லாமல் அழைத்தால் நன்றாக இருக்கும். ஆனால் பவி அக்கா நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அவ்வாறே எழுதுங்கள் அக்கா.
மீண்டும் கூறுகிறேன் கதை சூப்பரோ சூப்பர். நான் நல்லா என்ஜோய் பண்றேன்
உங்கள்,
நிமி
மேலே வோட் பண்ணவும், கீழே கமெண்ட் பண்ணவும்.
நிமி
மேலே வோட் பண்ணவும், கீழே கமெண்ட் பண்ணவும்.