Adultery செவ்விதழ் மலர்.. !!
24,     கோடை காலம் என்பதால் காலை நேர இளவெயில் கூட சுள்ளென்றிருந்தது. நிருதி வீட்டிலிருந்து கிளம்பும் முன், தன் வீட்டில் இருந்து அவன் வீட்டுக்கு  ஓடினாள் அகல்யா. அவள் இரவணிந்த நைட்டியில்  இருந்தாள். அடர் நிற காபிக்கொட்டை நிற நைட்டியில் காலை வெயில் பட்ட அவள் முகம் பொன்னிறத்தில் மின்னியது. அவள் முகத்தில் லேசாக வியர்வைத் துளிகள் பொடித்திருந்தன. தலைமுடியை கொண்டையாகச் சுருட்டி பந்தாக்கியிருந்தாள். முன் நெற்றி முழுக்க குறு முடிகளின் சுருள்கள் அலையடித்துக் கொண்டிருந்தன.. !!
நிருதி உடை மாற்றி கிளம்பத் தயாராகியிருந்தான். அவன் முகம் பிரகாசமாயிருந்தது. அவனைப் பார்த்தவுடனே அவன் நெஞ்சில் அணைந்து அவனைக் கட்டிக் கொளளத் தோன்றியது. ஆனால் அந்த சிறுபெண் ஆசையை உள்ளேயே அடக்கினாள்.. !!
"கிளம்பிட்டிங்களா?" அவன் முன் சென்று நின்று அவன் விழி பார்த்துக் கேட்டாள் அகல்யா. 
"ஆமா ஏன்?" சிறு புன்னகையுடன் அவள் முகம் பார்த்தான். 
"வரப்போ ஒரு ஹெல்ப்"
"என்ன சொல்லு?"
"அம்மாக்கு உடம்பு சரியில்ல. டேப்லெட் வாங்கிட்டு வந்துருங்க"
"என்னாச்சு? "
"காச்சல். நைட்லருந்தே நல்லால்ல ஒடம்பு சுட்டுச்சு. காலைல தலைவலியும் சேந்துருச்சு"
"ஆஸ்பத்ரி போலாமில்ல?"
"அவ்ளோ காச்சல் இல்ல. லேசாதான் இருக்கு. டேப்லட் மட்டும் வாங்கிட்டு வாங்க போதும்" மூக்கைத் தேய்த்தபடி அவனிடம் சொல்லிக் கொண்டே அவனுக்கு மிகவும் நெருக்கமாகப் போய் நின்றாள். அவனிடமிருந்து எழும் பவுடர் மணம் அவளை இதமாய் உணர வைத்தது. அதை நுகர்ந்தபடி அவனை நெருங்கியிருப்பதில் அவளுக்கு கூச்சமில்லை. இயல்பாகவே அதைச் செய்தாள். "நைட்டெல்லாம் கெட்ட கெட்ட கனவா வந்துச்சாம். ஈவினிங் போய் கயிறு மந்திரச்சு கட்டிக்கறேன்னுச்சு"
"ஹோ.. பேய் கனவா?" சிரித்தபடி அவள் தோள்களில் தன் கைகளை வைத்தான் நிருதி.
"தெரியல" எனச் சிரித்தாள்.
எச்சொல்லும் இன்றி அவளை அணைத்து லேசான வியர்வை மினுக்கும் அவள் கன்னத்தில் முத்தமிட்டான். "பயந்துருச்சா?"
"தெரியல. பயந்துக்கறதுக்கு எங்கம்மா என்ன சின்ன புள்ளையா?"
"இல்லதான். ஆனா பயந்தாதான் கெட்ட கனவு வரும்"
"உங்களுக்கு வந்துருக்கா?"
"எல்லாருக்கும் வரும். ஆனா ஏன்னு தெரியாது" 
நைட்டியில் மேடு தட்டி நிற்கும் அவளின் சின்னக் கனி முனைகள் அவன் நெஞ்சை முட்டித் திரும்பின. அவளை ஒரு பக்கத்தில் திருப்பி கூர் சிறுத்து விம்மி நின்ற முலையைத் தொடப் போனான். அதை உணர்ந்தவள்போல அவன் கையைப் பிடித்து தடுத்து விலகினாள்.. !!
"நீ சாப்பிட்டியா?" அவளின் விரல்களைக் கோர்த்தபடி கேட்டான். 
"இல்ல"
"சரி, உனக்கு  என்ன வேணும்?"
"உங்க விருப்பம்"
மீண்டும் அவளை அணைத்து  அவள் உதட்டை முத்தமிட்டான். சட்டென்று முகத்தை திருப்பிக்கொண்டு சொன்னாள்.  "இன்னும் நான் ப்ரஷ்கூட பண்ணல" 
"நோ ப்ராப்ளம். ஒரு கிஸ் குடு"
"ம்கூம்" வாயை மூடிச் சிரித்தபடி பின்னால் நகர்ந்து அவன் கைகளை ஒதுக்கி விலகிப் போனாள். அந்த விலக்கத்தை ஏன் செய்தோம் என்று பின்னர் யோசித்தாள். அவளுக்கு புரியவில்லை. தான் விரும்பும் அணைப்பை அவனாக அளிக்கும்போது அதை ஏற்க என்ன தடை?
மீண்டும் கண்ணாடியில் பார்த்து விட்டு அகல்யாவின் பக்கம் திரும்பினான் நிருதி. அவள் கைகளைத் தூக்கி கொண்டையை சரி செய்து கொண்டிருந்தாள். அவளின் மணிக் கண்கள் அவன் மீதுதான் நிலைத்திருந்தன. முலைகளின் எழுச்சியைப் பார்த்தபடி மீண்டும் அவளை அணைத்து அவளின் உதட்டில் முத்தமிடப் போனான். அவள் உதடுகளை உள்ளிழுத்து வாயை இறுக்கியபடி சற்று பலமாகத் திமிறி விலகி வெளியே  ஓட முயன்றாள்.
 சட்டென்று குறுக்கே போய் கதவை மறைத்து நின்றான். 
"என்ன பண்றீங்க?'' சிணுங்கினாள். அவள் உடல் தழைந்து முகம் புன்னகையில் விரிந்திருந்தது.
"கிஸ் குடுத்துட்டு போ"
"நான் பல்லே வெளக்கல"
"அதனால என்ன? பல் வெளக்காததால உனக்கு ஒண்ணும் ஆகிடலையே?" என்று அவளை நோக்கி நகர்ந்தான்.
"அயோ.." சிணுங்கியபடி பின்னால் நகர்ந்தாள். "கன்னத்துல கிஸ் பண்ணிக்கோங்க"
"அது சரி. ஆனா உன் ஒதடும் வேணும்"
"போங்க " சிணுங்கி பின்னகர்ந்தாள். 
சிரித்தபடி அவளை எட்டிப் பிடிக்க முயன்றான். சட்டென ஒதுங்கித் துள்ளி  பெட்ரூமுக்குள் ஓடினாள். அது ஒரு சிறு விளையாட்டாக மாறியது. அவனும் அவள் பின்னால் சென்றான். அவன் வருவதைத் திரும்பிப் பார்த்து விட்டு பெட்டில் விழுந்து புரண்டு சுவற்றோரம் போய் கால்களை ஒரு பக்கம் மடித்து ஒண்டி உட்கார்ந்தாள். அவள் முலைகள் வேகமாக ஏறித் தாழ்ந்து கொண்டிருந்தன. 
கட்டிலை நெருங்கி நின்று கைகளை நீட்டி அவளை அழைத்தான் நிருதி. "வா செல்லம்"
"உங்களுக்கு டைமாகலையா?"
"ஆகுதுதான்"
"ரெடியாதான இருக்கீங்க? கிளம்புங்க"
"அப்ப கிஸ் இல்லையா?"
"கன்னத்துலனா ஓகே"
"எனக்கு லிப்பு வேணும்"
வாயை மூடிச் சிரித்தாள் "லஞ்ச்சுக்கு வருவீங்கள்ள.. அப்ப லிப் கிஸ் ஓகேவா?"
"நீ எப்படி இருந்தாலும் எனக்கு ஓகேதான். வாமா ப்ளீஸ்"
"எனக்கும் தெரியும். ஆனா இப்ப லிப் கிஸ் பண்ண ஐ ஆம் நாட் ஓகே"
"சரி. வா.."
"கன்னத்துலதான்"
"வாடி" என்றான் சன்னமாய்.
"எனக்கு டீ சொன்னா புடிக்காது"
"ஹா ஹா.. சரி டீ சொல்லல. ஸாரி. வா"
"நான் இதுக்குனு சொல்லல. நெஜமா எனக்கு டீ சொன்னா புடிக்காது. யாராருந்தாலும் திட்டிருவேன். நீங்க ஸாரி எல்லாம் சொல்ல வேண்டாம். உங்களுக்கு புடிச்சா செல்லமா டீ சொல்லிக்கோங்க. ஆனா அது நமக்குள்ள மட்டும்தான்"
"லவ் யூ பேபி"
"மீ டூ.." மெல்ல நகர்ந்து வந்தாள். நைட்டி மேலேறி அவளின் குறு முடிகள் சிலிர்த்திருக்கும் கால்களைக் காட்டின. அவளும் அதை கீழே இழுத்து விடவில்லை. கால்களை மடக்கி நிமிர்த்தி நகர்ந்து வந்தபோது அவளின் முழுங்கால்வரை மின்னி மறைந்தது. 
அவளை சுடிதாரில் மட்டும் பார்த்திருந்ததால் நிருதி அவளின் கால்களை இன்னும் பார்த்ததில்லை என்பதை வியப்பாக உணர்ந்தான். ஒரு பெண்ணின் உடலில் உரிமையற்றவர் தவிற மற்றவர் பர்க்க முடியாத முழு மறைவிடமான அவளின் தொடையிடைப் பூவென, மெல்லிதழ்கள் விரிந்து மலர்ந்திருக்கும் அழகிய பெண்ணுறுப்பைக் கூட அவன் பார்த்து விட்டான். ஆனால் எவரும் எளிதாக பார்த்து விடக் கூடிய அவளின் கால்களை பாதங்களைத் தவிர்த்து கெண்டைக்கால்வரை கூட பார்த்ததில்லை.. !!
"வாவ்.. என்ன ஒரு அழகு?" என்று அவளின் கொலுசணிந்த வெளிறியது போலிருக்கும் கால்களைப் பார்த்து ரசித்தான்.
"யென்ன?" சிணுங்கி குனிந்து கால்கள வழியாக உள்ளே தெரிகிறதா என்று பார்த்தாள். கால்கள்தான் தெரிந்தன. 'ஒருவேளை அவனுக்கு ஜட்டிவரை தெரிகிறதோ?' சிறு கூச்சத்துடன் நைட்டியை இழுத்து விட்டாள்.
"நான் பாத்ததே இல்ல" என்று முன்னால் குனிந்து அவள் கால்களைப் பற்றினான்.
மீண்டும் சிணுங்கினாள் "என்ன பாத்ததில்ல?"
"உன்னோட அழகான கால்கள்"
"அய்ய்ய்யே..."
"நெஜமா. நீயே சொல்லு. எனக்கு கால்கள காட்டியிருக்கியா?"
சிரித்தபடி "ரொம்ப முக்கியம்" என்றாள்.
"சரிதான். மெயினவே பாத்தாச்சு. இதான் முக்கியமானு கேக்ற" நைட்டியை மேலேற்றினான்.
"என்ன பண்றீங்க. சும்மாருங்க"
"ஏய் அகல்.. கால்கள பாத்துக்கறேன்மா ப்ளீஸ்"
"இதுலென்ன இருக்கு? காலப் போய்.." தடுத்து பின் மேலேற விட்டாள்.
அவள் முழுங்கால்வரை நைட்டியை மேலேற்றினான். குறு முடிகளுடன் இருந்த கால்களைத் தடவி கால் மூட்டுப் பொருத்துக்களை வருடினான் "மொழு மொழுனு இருக்கு. அழகுப்பா"
"போங்க" சிணுங்கினாள்.
அவள் முழங்கால்களைத் தடவி அழுத்தி அழுத்தி முத்தமிட்டான் நிருதி.. !!
 அகல்யாவுக்கு சிலிர்த்துப் போனது. நைட்டியை தொடை இடுக்கில் அழுத்தி தொடைகள் தெரியாதபடி மறைத்துக் கொண்டாள். அவன் அதைக் கண்டு கொள்ளவில்லை. அவள் கால்களை பாதங்கள்வரை தடவினான். பின் பாதங்களைத் தூக்கி மென்மையாக முத்தங்களிட்டான். அவளால் சிணுங்க மட்டும்தான் முடிந்தது. அவனைத் தடுக்க முடியவில்லை. அதை தடுக்க அவள் மனதும் விரும்பவில்லை. ஆனால் தடுப்பதைப் போல சிணுங்கினாள். 
அவள் பாதங்களில் இருந்து முழங்கால்வரை இரண்டு கால்களிலும் உதடுகள் பதித்து எண்ணிக்கையற்ற பல முத்தங்கள் கொடுத்தான் நிருதி. அவனின் ஒவ்வொரு முத்தமும் அவளுக்கு இனித்தது. உடல் கிளர்ந்து பெண்மை மலரச் சிணுங்கி லேசாக முன்னால் வந்து குனிந்து அவன் தோள்களைப் பற்றிக் கொண்டாள்.
 அவளின் கால் மூட்டுக்களில் முகத்தை தேய்த்து இச் இச்சென சத்தம் வர பல முத்தங்கள் கொடுத்து முடித்தபோது அவள் முற்றிலுமாக கனிந்து விட்டாள். சிணுங்கியபடி அவன் முகத்தை இரு கைகளிலும் பிடித்து ஏந்தி அவன் கன்னங்களில் முத்தமிட்டாள். "போதும் போங்க"
"அழகுமா.." அவள் உதட்டை முத்தமிடப் போனான். சட்டென அவன் உதட்டில் கை வைத்து தடுத்து முகத்தை பின்னால் இழுத்துச் சிரித்தாள் அகல்யா.. !!
[+] 7 users Like Niruthee's post
Like Reply


Messages In This Thread
RE: செவ்விதழ் மலர்.. !! - by Niruthee - 20-05-2021, 10:53 PM



Users browsing this thread: 8 Guest(s)