Romance காதலும் சாபமும்
#16
ப்ரியாவை பார்க்க அவ பார்வையிலே கெஞ்ச ஆமா  நான் தான் அடிச்சேன் 

குடிக்கிற பழக்கமில்லைனு சொல்லிட்டு அப்புறம் எதுக்குடா அடிச்ச  வரதச்சனியா சொல்றா 

ஹ விடு அது அவங்க பர்சனல் என அவர் மீண்டும் தடுக்க 

அட சும்மா இருங்க பொண்ணுகளுக்கு இந்த மாதிரி நாய்கள்ல என்ன என்ன நடக்குது அதலாம்  கேக்கணும் 

மீண்டும் ப்ரியாவை பாக்க அவளை பாக்கவே பாவமாக இருக்க சரி கொஞ்சம் நம்ம எழுத்து திறமையை இவங்க கிட்ட காட்டுவோம் என நினைச்ச கதிர் அது ஆண்ட்டி எங்க 2 பேருக்கும் மேரேஜ் ஆகி நல்லா தான் போச்சு கொஞ்ச நாளைக்கு முன்னால இவ எனக்கு 3 நாள் தொடாதிங்கண்ணா ஆனா என்னால கண்ட்ரோல் பண்ண முடியல கிட்ட போனேன் அவ பர்ஸ்ட் அடிச்சா விடுவேனா 

 நானு ஆம்பிள ஆச்சே நல்லா  கோலி பவுண்டரி அடிக்கிற மாதிரி விட்டு விளாசிட்டேனே 

அட பாவி பயலே பொண்ணுகளுக்கு 3 நாள் ன்னா என்னன்னு தெரியுமாடா ராஸ்கல் 

அது என்னவா இருந்தா என்ன ஆன்டி எனக்கு நைட் நடக்க வேண்டியது நடந்தே ஆகணும் 

போறோம்போக்கு பன்னாடை நீ எல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கல பொண்ணுகளுக்கு வர பீரியட்ஸ் கூட தெரியாம இருக்க 

அது லாம் தெரியும் அப்போ வச்சா என்ன 

எங்க இவனை கூப்பிட்டு போயி கொஞ்சம் சொல்லுங்க எனக்கு இவனை பார்த்தாலே கடுப்பு ஆகுது என்று சொல்ல அந்த அங்கிள் அவனை கூப்பிட ஒரு நிமிஷம் நான் என் வொய்ப் கிட்ட பேசிட்டு வந்துடுறேன் 

அப்புறம் பேசலாம்டா முதல இவனை அட்வைஸ் பண்ணி கூப்பிட்டு வாங்க 
அவர் கதிரை கூப்பிட்டு போனார் இங்க பாரு ப்பா புதுசா கல்யாணம் ஆனா எல்லா ஆம்பிளைகளுக்கும் வர பிரச்னை தான் அந்த 3 நாள் கண்ட்ரோல் பண்றது கஷ்டம் தான் இருந்தாலும் அது கண்ட்ரோல் பண்ணிட்டு அந்த 3 நாள் அவளுகளை தங்குனோம் அவளுக நம்மள எப்பவுமே லவ் பண்ணுவாளுக 
என அவர் சொல்லி கொண்டு இருக்க தூரமாக இருந்து ப்ரியாவையே பார்த்து கொண்டு இருந்தான் .

சார் ஒரு நிமிஷம் என சொல்லி விட்டு ப்ரியா கிட்ட வந்தான் .இந்த ப்ரியா நீ கேட்டது என்று பைய கொடுக்க 


ப்ரியா எந்திரிக்க சிரமப்பட கதிர் தன்னுடைய கைய நீட்ட மெல்ல அதை பிடிக்க எனக்கு தனியா போக பயமா இருக்கு பாத் ரூமுக்கு நீயும் வரியா என கேட்டா 

கூட போடா சண்டாளா என அந்த ஆன்டி சொல்ல பயந்து போயி அவளை கைய பிடிச்சு கூப்பிட்டு போனான் 

பாதி தூரம் போன பிறகு சாரி ப்ரியா ஒரு அவசரத்துல அவங்க சொன்னதுக்கு புருஷன்னும்  காயத்துக்கு வேற ஏதோ ஏதோ காரணமும் சொல்லிட்டேன் என்றான் 
நான் தான் உன் கிட்ட சாரி கேக்கணும் நான் நீ வரதுக்கு முன்னாலே நீ என்னோட ஹாஸ் பண்ட் ன்னு சொல்லிட்டேன் என்றாள் பிரியா 

அண்ட் என்னால தான் நீ அவங்க கிட்ட திட்டும் வாங்குற 


அட பரவலா ப்ரியா அவங்க திட்டுறத கேக்க ஜாலியா இருக்கு என சிரிச்சான் பதிலுக்கு ப்ரியாவும் சிரிப்பா என பார்த்தான் அவ சோகத்துல இருக்க 
ப்ரியா இந்த பைல சூடி சேரி நைட்டி ன்னு வாங்கி இருக்கேன் இதுல ஏதாச்சும் போட்டுக்கோ உன் ட்ரெஸ் ஒரு மாதிரி கிழிஞ்சு இருக்கு அப்புறம் அந்த ஆன்டி என்னய கூட கொஞ்சம் திட்டுவாங்க என சொல்ல 

அவன் விஸ்பர் ஓட சேர்த்து துணியும் எடுத்து வந்து இருப்பான்னு அவ நினைக்கல தேங்க்ஸ் என்றா 

ஓகே என்றான் 

கதவை மூட போனவள் ஹ கதிர் என கூப்பிட்டா 

என்ன ப்ரியா 

எனக்கு பயமா இருக்கு நான் ட்ரெஸ் மாத்துற வரைக்கும் இங்கயே இருக்கியாப்ளீஸ் 
சுயர் நான் இருக்கேன் என்றான் .உள்ளே போயி எல்லாம் சரி பண்ணிக்கொண்டு கதிர் வாங்கி கொடுத்த சூடிய போட்டு விட்டு பழைய அந்த கிழிஞ்ச துணிய நல்லா கையாள கிழிச்சா அதை வைத்து கொண்டு கொஞ்ச நேரம் அழுதா பின்னர் முகத்தை கழுவி கொண்டு வர கதிர் கைய கொடுக்க இட்ஸ் ஓகே நான் நடந்துடுவேன் என அவளாக மெல்ல வந்தா 

கதிர் ப்ரியா இருவரும் அங்கே வர வாடா வா கக்கூஸ் விளம்பரத்துல நடிச்சவனே என அந்த ஆன்டி கதிரை பார்த்து சொல்ல 

என்ன ஆன்டி யார் அது 

அட உன்னய பாக்க அப்பாஸ் மாதிரி இருக்காம்ப்பா அதுனால அப்படி திட்டுறா என்றார் அங்கிள் 

கதிர் சிரிச்சான் ப்ரியா கூடவே உக்கார போக டேய் அந்த பொண்ணுக்கு உடம்புக்கு முடியல அது படுத்துக்கட்டும் நீ கீழ உக்காருடா என ஆன்டி சொல்ல சரி அவ படுத்துக்கட்டும் மேல இடம் காலியா இருக்கு நான் அங்க போறேன்
டேய் அங்கலாம் போக கூடாது நீ பண்ண தப்புக்கு பிராயச்சித்தமா அந்த பொண்ணுக்கு கால அமுக்கி விடுடா என்று சொல்ல 

ஐயோ ஆன்டி அவரை அப்படி சொல்லாதீங்க என ப்ரியா சொல்ல 

நீ சும்மா இரு இவனுகலாம் நாம கண்ட்ரோல் வச்சு இருக்கணும் இல்லாட்டி ஏறி மிதிச்சுடுவானுக 

ப்ரியா படுத்து கொள்ள கதிர் சும்மா உக்கார அட புள்ளைக்கு கால பிடிச்சு விடுடா என ஆன்டி அரட்ட மெல்ல அமுக்கி விட்டான் .

இருக்கட்டும் கதிர் பரவலா என சொல்ல ஆண்டிகிட்ட இருந்து தப்பிக்க பேசாம தூங்குடி லூசு என கத்த ஆன்டி கைய காமிச்சு மிரட்டுச்சு படுவா என கதிர் கால் அமுக்குவது ப்ரியாக்கு பாவமாக இருந்தாலும் அவளை மீறி தூக்கம் வர தூங்கி விட்டாள் 

அங்கிளும் ஆண்டியும் கூட தூங்கி விட்டார்கள் கதிர் தூங்காமல் ப்ரியா காலை இன்னும் அமுக்கி விட்டு கொண்டே இருக்கே பயணம் மெதுவாக தொடர்ந்தது  



................................தொடரும் 
[+] 6 users Like prem ganesh 2's post
Like Reply


Messages In This Thread
RE: காதலும் சாபமும் - by prem ganesh 2 - 20-05-2021, 10:43 PM



Users browsing this thread: 26 Guest(s)