20-05-2021, 04:58 PM
நம் கதையின் நாயகன் தன் காதலி அகிலுக்கு மனைவி ஆக போகிறாள் என்று கவலையாக இருந்தான் இருந்தாலும் எல்லோர் கண்களிலும் மண்ணை தூவி விட்டு பார்வதி மதன் உடன் சென்று விட்டால், அப்போது தான் ட்விஸ்ட் மதனின் காதலை அவள் மிகவும் மதித்தால் மதனை தவிர வேறு எவனையும் நான் மணக்க மாட்டேன் என்று சபதம் கொண்டால் பார்வதி
மதனும் இந்த குடும்பத்தை விட்டு சென்றான்.
பார்வதியின் காதலை மதன் உணர்ந்தான் மதன் தன்னுடைய தவறை உணர்ந்தான்.
ஒரு வாறு அவனை மன்னித்தால் பார்வதி, மதன் பார்வதியை அழைத்து கொண்டு மலை மேல் இருந்த கோவிலில் வணங்கி மங்கள நாணை பார்வதிக்கு அணிவித்தான்.