09-04-2019, 12:43 PM
அத்தியாயம்:13
சேரில் அமர்ந்து அவளை பற்றியே யோசித்து கொண்டிருந்தேன்.அவளா! அவளா இப்படி பேசினாள்."நீ மட்டும் நாளை FIREST MARK எடுத்துட்டினா நீ எப்பவும் கொடுப்பியே அதை நான் உனக்கு கொடுக்கிறேன்"அவள் கூறியது என் காதுகளில் ஒலித்து கொண்டே இருந்தது.என் முன்னால் புத்தகம் இருந்தது மனதை ஒருமுக படுத்தினேன் அவளை நினைத்து கொண்டேன்.என் கண்கள் தானாக புத்தகத்தை மேய ஆரம்பித்தது.படிக்க ஆரம்பித்தேன்.நான் வீட்டில் அமர்ந்து படித்ததே இல்லை.அப்பொழுதுதான் அப்பா வேலை முடிந்து "எங்கேடீ அவன் ஊர் சுத்த போயிட்டானா"என கேட்டபடி வந்தார். அம்மா பக்கத்தில் இருந்து கொண்டு"ஷ்ஸ்ஸ் அவன் படிக்கிறாங்க" என கூறினார்.அப்பா அமைதியாக வந்து என் ரூமில் எட்டி பார்த்து விட்டு அம்மாவிடம் கேட்டது என் காதுகளில் நன்றாக விழூந்தது"என்னடீ ஆச்சு உன் உத்தம புத்திரனுக்கு படிக்க ஆரம்பித்து விட்டான் .
நீ ஏதாவது சொன்னியா"என்று கேட்டார்.அம்மா "தெரியலங்க அதான் எனக்கும் ஆச்சரீயமா இருக்கு ஸ்கூல் விட்டு வந்ததும் புத்தகத்தையே விரிச்சு பார்த்துகிட்டு இருந்தான்.
அப்புறம் அவனே படிக்க ஆரம்பித்து விட்டான்"என்றார்."இன்னிக்கு கண்டிப்பா மழை வரும்டீ நாம தலையில தட்டி படிக்க சொன்னாலே படிக்க மாட்டான்.ஆனா இன்னிக்கு அவனா படிக்கிறானு சொல்ற எப்படீயோ திருந்தினா சரி.அவனுக்கு ஹார்லிக்ஸ் போட்டு கொடுத்தியா"
"இல்லங்க"
"போடீ போய் போட்டு கொடு"என கூறிவிட்டு வெளியேறினார்.
English எனக்கு சுத்தமாக வராது ஆனால் எப்படியே படித்துவிட்டு போய் மறுநாள் டெஸ்ட் எழுதினேன்.டெஸ்ட் எழுதி பேப்பரை அவள் கையில் கொடுக்கும் போது அவள் கேட்டாள்"எப்படி எழுதியிருக்கே"என்றாள்.அதற்கு நான் "முத்தம் எங்கே கொடுக்க போற கன்னத்திலேயா இல்ல உதட்டுலயா"என்றேன்.
ஆனால் என்னால் முதல் மதிப்பெண் எடுக்க முடியவில்லை.நான் ஐம்பதுக்கு முப்பது மதிப்பெண் எடுத்திருந்திருந்தேன்.ஆனால் எனக்கு அதுவே பெரிய விஷயமாக இருந்தது மேலும் என்னால் படிக்க முடியும் என்பதை உணர்ந்தேன்.அதன் பிறகு நானும்அவளும் அன்று மாலை பேருந்தில் செல்லும் போது அவள் "நான் சொன்னதற்காக நைட் முழுக்க படிச்ச போல இருக்கு போல இருக்கு"எனகேட்டாள்.
அதற்கு நான் அவளை பார்த்து "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.ஏதோ சின்ன பொண்ணு மனசு உடைஞ்சு போயிடுவேன்னு தான் அன்னிக்கு நைட் உட்கார்ந்து படிச்சேன்"என்றேன்.
அவள் என் தலையில நச் சென ஒரு குட்டு வைத்து விட்டு சிரித்தாள். நான் தலையை பிடித்து கொண்டு வலிப்பது போல் நடித்தேன் "அடிப்பாவி கிராதகி இப்படியா குட்டுவ தல பயங்கரமா வலிக்குது தெரியுமா"என தலையில் தேய்த்து கொண்டே சொன்னேன்.
அவள் தன்னுடைய கைகளால் என் தலையை கோதி விட்டாள் வலியெல்லாம் நொடியில் பறந்து போனது."உன் கை பட்டதும் வலியெல்லாம் பறந்து போயிடிச்சி"என்றேன். அதற்கு அவள்" அப்படியா!அப்படி ஆக கூடாதே இரு வர்றேன் "என மீண்டும் கைகளை மடக்கி குட்ட வந்தாள். நான் கொஞ்சம் உஷாராகி அவள் கைகள் தடுத்து இடுப்பை வளைத்து பிடித்தேன் அவள் "விடுடா யாராவது பார்க்க போறாங்க" என திமிறினாள்.இனிமே குட்ட மாட்டேன் னு சொல்லு விடறேன்" என்று கூறினேன்.சரி குட்ட மாட்டேன் என்றாள் நான் அவள் கைகளை விட்டதும் என் தலையில் ஓங்கி ஒரு கொட்டு குட்டிவிட்டு "நாங்கலெல்லாம் சொன்னத செய்யவே மாட்டோம் "என கூறி சிரித்தாள்.
"பாக்கத்தாண்டி ஒல்லியா இருக்கே இப்படியா குட்டுவ"என்று தலையை தடவி கொண்டே கூறினேன்.
அதற்குள் அவள் சரி உன் வலி போக நான் ஒரு கதை சொல்றேன் என கூறிவிட்டு"ஒரு ஊரில் இரண்டு பேர் அண்ணன்,தம்பி இருந்தாங்க,ஒருத்தன் பேரு நீலூசு"என அவள் கூறும்போதே நான் குறுக்கிட்டு "நான் லூசா"என்றேன் அவள் "சும்மா கதைக்காக டா"என கூறி தொடர்ந்தாள்.
"ஒருத்தன் பேரு நீலூசு,இன்னொருத்தன் நாலூசு.ஒருநாள் நீலூசு வீட்டை விட்டு வெளியே போயிட்டான்.SO,இப்ப வீட்டில யார் மட்டும் இருப்பா சொல்லு பார்ப்போம்" என்றாள். நான் சற்றும் யோசிக்காமல் "இதிலென்ன சந்தேகம் நாலூசு"என்றேன்.
அவள் பலமாக சிரித்து கொண்டே "அதுல என்னடா சந்தேகம் நீ லூசுதான்"என கூறி சிரித்து கொண்டே என் தோள்கள் தட்டி "என்ன வலி போயிடிச்சா,போயிடிச்சா "என கேட்டாள்.
நான் ஒரு கட்டாய சிரிப்பை வரவழைத்து கொண்டே"இல்ல இப்பதான் அதிகமாயிருக்கு என்றேன்"
அவள் முறைத்தாள் பின் இருவரும் அமைதியானோம் அவள் ஆரம்பித்தாள்"ஜெய் எனக்கு ஒரு ஆசை நிறைவேத்துவியா" என்றாள்.
நான் என்ன என்பது போல் தலையசைத்தேன்."சொல்லு செய்வேன்னு சொல்லு "என் என் சட்டையை பிடித்து குழந்தை போல் கொஞ்சினாள்.அதற்கு மேல் என்னால் விரைப்பாக இருக்க முடியவில்லை என் உதடுகள் தன்னிச்சையாக அசைந்து "நீ என்ன சொன்னாலும் செய்றேன் "என் அவள் கைகளில் என் கைகளை வைத்தேன்.அவள்"நீ half yearly exam ல் ஸ்கூல் first எடுக்கனும்"என என்னை பார்த்து கொண்டே கூறினாள்.