09-04-2019, 12:39 PM
நீ -22
உடலுறவுக்குப் பின் வழக்கமான இளைப்பாறலில் சுவாசம் சீரானது. என் விரல்கள் உன் பிடறியை வருடின.
”தாமரை…”
” ம்.. என்னங்க..?”
”வருத்தமா இருக்காடி..?”
”இல்லீங்க…”
”என்னை மறந்துருவியா..?”
”ஐயோ.. என்னங்க பேசறீங்க..? கடவுளே..”
”ஏய்…அவனையெல்லாம் எதுக்கு… இங்க கூப்பிடற..?’'
” ஐயோ… உங்கள எல்லாம் நான் சாகறவரை மறக்க மாட்டங்க..”
”நானும்.. உன்னை மறக்க மாட்டேன் தாமரை..”
” எனக்கு லீவெல்லாம் தருவாங்க.. இல்லீங்…?”
” ம்.. ஞாயித்துக்கிழமை.. வார லீவ்..”
” உங்கள…பாக்க ஆசைப்பட்டா நான் வரலாங்களா…?”
”என்ன கேள்வி இது..? நீ எப்ப வேணா வரலாம்..!”
”உங்களுக்கு கல்யாணமாகிட்டாங்க…?”
”ம்..ம்..! எனக்கு கல்யாணமே ஆனாலும் நீ வரலாம்..!!”
”உங்க கல்யாணத்துக்கு என்னையெல்லாம் கூப்பிடுவீங்களா..?”
”உனக்குத்தான்டி மொதப் பத்திரிக்கை..”
"நெஜமாவாங்க..?"
"நெஜமாத்தான்டி.."
"ஐய்யோ.. நீங்க அப்படி தரீங்களோ இல்லையோ.. ஆனா இப்படி சொல்றதே எனக்கு போதுங்க.."
இரவு முழுவதும்… நம்.. இன்பக்களிப்பு தொடர்ந்தது..!! மறுநாள் காலை..!! நீ மிகவும் முக வாட்டத்துடன் இருந்தாய். என்னை விட்டுப் பிரிந்து போக உனக்கு மனமில்லை என்பதை உன் வாடிய முகத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ள முடிந்தது..! உன் முகம் ஒளியிழந்து போயிருந்தது. சிறிதும் மகிழ்ச்சி இல்லை. !!
”உன்னோடத எல்லாம் எடுத்துட்டியா.. தாமரை..?” உன் தோளை அணைத்துக் கொண்டு கேட்டேன்.
”ம்..” தலையாட்டினாய். "எடுத்துட்டங்க.."
”போலாமா…?”
”போலாங்….”
உன் முகத்தை என் பக்கம் திருப்பினேன். என் கண்களை நேராகப் பார்த்த.. உன் கண்களில் ஒரு ‘வலி ‘ தெரிந்தது.
”கஷ்டமா இருக்கா.. தாமரை..?”
” ம்கூம்…” தலையாட்டினாய்.
”அப்றம் … ஏன் உன் முகம் வாடியிருக்கு..?”
” இல்லீங்க…” குரல் கரகரத்தது.
”நெஜமா.. இல்லை…?”
”இல்லீங்….” என்றபோது மளுக்கென உன் கண்கள் கண்ணீரைக் கொட்டி விட்டது. உதடுகளை வாய்க்குள் இழுத்துக் கொண்டு.. தலை குனிந்து… மூக்கை விசும்பினாய்….!!!!