20-05-2021, 02:41 AM
(19-05-2021, 02:45 PM)NishanthMe2019 Wrote: மெலினா அக்கா
நீங்க சூப்பரா எழுதறீங்க. கத செம்மையை போது.
உங்க போஸ்ட் ல போடற படம் லாம் அப்படியே கதைக்கு குனே எடுத்த மாதிரி மேட்ச் ஆகுதே, எப்படி? நிஜமாலுமே எடுத்த போட்டோவ வச்சி கதையா எழுதிறீங்களா? இல்ல கத எழுதருதுக்காக போட்டோ எடுத்தீங்களா? இல்ல இன்டர்நெட் ல எடுத்து உங்க கதையோட மேட்ச் பண்ணிக்கிட்டிங்களா?
எது எப்படியோ கதையும் படமும் அருமையா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்...
நான் முன்னமே சொன்னது போல இந்த கதை ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எழுதப்பட்டது. என் தோழி எனக்கு சொன்ன கதை இதுல பயன்படுத்தியிருக்கும் பல போட்டோஸ் அவ எனக்கு அனுப்பினது தான் நான் முகத்தை மறைச்சு எடிட் பண்ணி போட்டிருக்கேன் சில படங்கள் இணையத்துல இருந்து எடுத்தவை தான். இந்த கதையில் இன்னும் வரும் பகுதிகளில் அவள் சொன்ன நிகழ்ச்சிகளையும் அனுப்பிய படங்களையும் வைத்து நான் என் கற்பனை சேர்த்து கதையாக எழுதுகிறேன்.
உங்கள் ஆதரவுக்கு நன்றி.