19-05-2021, 11:40 PM
அமீர், எனக்கு ட்ரீட் வேணும்
பவி, சீ, நீ ரொம்ப மோசம். கோச்சிக்கிற மாதிரி நடிச்சிட்டு அங்கிருந்து போய்ட்டா
பவி, என்ன வேணும் சொல்லு,
அமீர், என்ன கேட்டாலும் கொடுப்பியா
பவி, சீ, உத வாங்குவே - சாப்பிடறதுக்கு என்ன வேணும்னு கேளு
அமீர், சரி, ஹோட்டலுக்கு கூட்டிட்டு போ
பவி, எப்ப
அமீர், கமிங் சண்டே
பவி, வேண்டா, அடுத்த சண்டே போலாம்
அமீர் ஓகே சொல்லி கையை உயர்த்தி காட்ட, இவளும் கையை உயர்த்தி காட்ட
இரண்டு பேருக்கும் ஓகே ஆகி விட்டது.
நாட்கள் ஓடியது.
அந்த சண்டேக்கு முந்தய சனி கிழமை.
அமீர் கேபினில், பவி எதிரில் உட்கார்ந்து இருக்க, அவள் கரத்தை பிடித்து பேசி கொண்டு இருந்தான்
அமீர். ( டெய்லி நடக்கறது தான்.)
பவி, நாளைக்கு என்ன டிரஸ் போட
அமீர், எந்த டிரஸ் போட்டாலும் நல்ல தான் இருக்கும், போடாட்டாலும் நல்ல தான் இருக்கும்.
பவி, ஏன்டா, கல்யாணமான பொண்ணுகிட்ட இப்படியா பேசவே, போ நாளைக்கு ட்ரீட் கான்செல்
அமீர், ஐயோ சாரி பவி குட்டி, சும்மா தான் சொன்னேன், அவள் கையை தன் கண்களைக் ஒற்றி
கொள்ள
பவி, சரி, நடிக்காதே,
அமீர், சேலை கட்டு. உனக்கு அழகா இருக்கும். வசதியா இருக்கும்னு முனங்க
அமீர் சொன்னது அவ காதில் விழுந்தது.
பவி, என்ன சொன்ன, கேட்காத மாதிரி அவனை கேட்டா
அமீர், அழகா இருக்கும்னு சொன்னேன்.
பவி, வேற ஏதோ சொன்ன மாதிரி இருந்தது
அமீர், இல்லையே
பவி, ஏதோ வசதியா இருக்கும்னு முனங்கின மாதிரி என் காதிலே கேட்டது
அமீர், இல்லடி சாறி உனக்கு வசதியா இருக்கும்னு சொன்னேன், அவளை பார்த்து கண்ணடிக்க
பவி, இருக்கும் இருக்கும்னு சொல்லி சிரிச்சா
அமீர், நீ சிரிச்சா அழகா இருக்கே டி.
பவி, நல்ல டி போடு பேசு.
நா கல்யாணமான பொண்ணுனு உனக்கு பயமிருக்கா.
அமீர், உரிமை இருக்கு, டி போடு பேசுறேன்.
பவி, அட பாவி, உனக்கு யாருடா உரிமை கொடுத்தா.
அமீர், என்னுடைய பிரென்ட் சதிஷ், அவர்தான் என்னுடைய உடமையை உங்க கிட்ட
ஒப்படைக்கிறேன்.
நீங்க பத்திரமா வச்சி யூஸ் பண்ணிக்கோங்க னு சொன்னாரு.
பவி, சொல்லுவாரு சொல்லுவாரு, நான் என்ன பொருளா.
அமீர், அவருக்கு நீ ஒரு பொருளா இருக்கலாம். எனக்கு நீ ஒரு தேவதை.
பவி, ரொம்ப ஐஸ் வைக்காதே.
அமீர், ஐஸ் வச்சால்தான் நாளைக்கு ஏதாவது கிடைக்கும்.
பவி, சிரித்து கொண்டே, கிடைக்கும். கிடைக்கும்.
நாளைக்கு உன்னுடைய பிரெண்டை கூட்டிட்டு வரேன். அவர்கிட்டயே கேட்டு எடுத்துக்கோ.
அமீர், அவளை பார்த்து கை எடுத்து கும்பிட்டு, அம்மாடி உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது.
பவி, அதானே பார்த்தேன். சரி, சரி, போன போகுது. சேலை கட்டிட்டு வரேன்.
அமீர், ஏ லூசு, சேலை மட்டும் கட்டாதே.
பவி புரியாமல் முழிக்க
அமீர், மற்ற உறுபடியும் போட்டுட்டு வா.
வெறும் சேலை கட்டினா நிக்காது.
பவி, சீ, நீ ரொம்ப மோசம். கோச்சிக்கிற மாதிரி நடிச்சிட்டு அங்கிருந்து போய்ட்டா