19-05-2021, 11:39 PM
தன்னுடைய ரூமுக்கு வந்தவுடன் பியூனை அழைத்து அவனிடம் பணத்தை கொடுத்து ஆபிசில் உள்ள
அனைவர்க்கும் ஸ்வீட் வாங்கி கொடுக்குமாறு அவனுக்கு சொன்னாள்.
இருவரும் சிரித்து விட்டார்கள்.
அனைவர்க்கும் ஸ்வீட் வாங்கி கொடுக்குமாறு அவனுக்கு சொன்னாள்.
அவனும் சரிங்க மேடம் னு பணத்தை பெற்று கொண்டு போகும்போது, இண்டர்காம் அடித்தது.
அமீர், ஹலோ மேடம்,
பவி, சார், மேடம்னு கூப்பிடாதீங்க, பேர் சொல்லி கூப்பிடுங்க
அமீர், ஓகே ஓகே, ஹலோ பவி
பவி, என்னது பவியா, என் பேர் பவித்ரா,
அமீர், நான் மேடம்னே கூப்பிடுறேன்.
பவி, அடங்க மாடீங்களே, சரி எப்படியோ கூப்பிடுங்க
அமீர், பேச்சி மாற கூடாது.
பவி, ஐயோ, பவினு கூப்பிடுங்க னு சொன்னேன். எதுக்கு கூப்பிட்டீங்க
அமீர், சம்பளம் வாங்கிட்டு, எஸ்கேப்பா, ட்ரீட் இல்லையா
பவி, அப்படி எல்லாம் இல்ல சார், எல்லாருக்கும் ஸ்வீட் வாங்க சொல்லிருக்கேன்.
அமீர், ஸ்வீட் யாருக்கு வேணும்.
பவி, வேற என்ன வேணும் சார், சொல்லுங்க
அமீர், என்ன வேணும் என்றாலும் கேட்கலாமா
பவி, சார், உங்க கிட்ட பார்த்து தான் பேசணும் போல,...
அமீர், அப்ப பார்த்துட்டே பேசலாம் வாங்க, போன் கட் ஆனது.
பவி, சிரித்து கொண்டே அமீர் ரூமிற்குள் நுழைய,
அமீர், வாம்மா மகாராணி.
பவி, சார் கிண்டல் பன்னாதீங்க சார்.
அமீர், சம்பளம் வாங்கினவுடன் வந்து பார்க்கிறது இல்லையா
பவி, உங்களை பார்க்கத்தான் கிளம்பினேன், அதற்குள்ள போன் பண்ணீட்டிங்க.
அமீர், பொய் பேசுற, அவள் மண்டையில் கொட்ட
பவி, ஆ ஆ , மண்டையை தடவி கொண்டே, பொய் இல்ல, உண்மைதான்
அமீர், சம்பள கவர் எங்கே
பவி, தன்னிடம் இருந்த சம்பள கவரை அமீரிடம் நீட்ட,
அவன் அதை வாங்கி மறுபடியும் அவள் கையை பிடித்து அந்த கவரை கொடுத்து அவளை
வாழ்த்தினான்.
பவி, தேங்க்ஸ் சார்,
அமீர் அவள் கரத்தை விடாமல் அவளை பார்க்க,
பவி, என்ன, தன் கண்களால் கேட்க
அமீர், ஒரு ரெகுவஸ்ட்
பவி, சொல்லுங்க
அமீர், என்னை சார்னு கூப்பிடாம, அமீர்னு கூப்பிடு.
பவி, சா.......ர்., உங்கள எப்படி.....
அமீர், ப்ளீஸ், சரினு சொன்னாதான், கையை விடுவேன்.
பவி, முடியவே முடியாது. ஹசன் சாருக்கு தெரிஞ்ச என் பேரு கேட்டுரும்.
அமீர், அட்லீஸ்ட், நாம தனியா இருக்கும் போது, ப்ளீஸ்.
பவி, அவனை வம்பிழுப்பதற்காக, சாருன்னு கூப்பிடல , அமீர் அண்ணானு கூப்பிடவா
அமீர், ஐயோ, அண்ணாவா, நா அண்ணா இல்ல, அண்ணா இல்லனு பதற,
பவி சிரித்து விட்டாள்.
பவி, சும்மா
அமீர், பயந்தே போய்ட்டேன் பவி. அமீர்னு கூப்பிடு
பவி, சரி டா அமீர்,
அமீர், நீ செம கேடி, நீ எப்படி வேணும்னா கூப்பிடு, எனக்கு சந்தோசம்தான்.
பவி, இப்பவாவது கையை விடுங்க
அமீர், அவள் கையை விடாமல், சரியாய் சொல்லு பவி
பவி, தலையை குனிந்து கொண்டே, கையை விடு அமீர்
அமீர், என்னை பார்த்து சொல்லுடி
பவி, அவனை முறைத்து கொண்டே, கையை விடுடா
இருவரும் சிரித்து விட்டார்கள்.