17-05-2021, 11:23 PM
சதிஷ், என்னடி முதல் நாள் வேலை எப்படி இருந்தது.
தொடரும் - EPISODE 15……………….
பவி, நல்லா போச்சுங்க
சதிஷ், வேலை அதிகமா
பவி, இல்லங்க, இன்னைக்கு எங்க முதலாளி சார் வரல, அதனால சும்மாதான் சுத்திகிட்டு இருந்தேன்.
சதிஷ், எல்லாரும் நல்லா பழகுறாங்களா
பவி, ம்....... (அமீர் நல்லா பழகுறான்.)
சிறிது நேரம் பேசிவிட்டு, நைட் சாப்பாட்டுக்கு எல்லாரும் கூடினாங்க.
பேசிட்டே சாப்பிட்டு முடிச்சாங்க.
அத்தை மாமா அவர்கள் ரூமிற்குள் சென்று விட,
செல்வி வெங்கட், அவர்கள் ரூமிற்கு செல்ல
பவி தன்னுடைய ரூம்க்கு சென்றுவிட்டாள்.
ஏற்கனவே, அமீர் மற்றும் வெங்கட் இரண்டு பேருடைய தொடுதலில் பவித்ராவின் உடம்பு சூடாகி
இருக்க,
பவி புருசனோ படுத்து தூங்கி விட்டான்.
பவிக்கு தூக்கம் வராமல் புரண்டு படுக்க
மெசேஜ் டோன்
தூங்கியாச்சா மேடம், புது நம்பர்
பவி மனியை பார்க்க இரவு பதினொன்று.
எந்த லூசு இப்ப மெசேஜ் பண்ணுது.
பதில் அனுப்ப பயமாக இருந்தது.
சதிஷ் அந்த சமயத்தில் திரும்பி படுக்க
டக் னு செல்லை அணைத்து தூங்குவது போல நடித்தாள் பவி
கணவன் தூங்கின பிறகு, ஆர்வக்கோளாறால் மறுபடியும் செல்லை எடுத்து பார்க்க
மறுபடியும் மெசேஜ் படித்தாள். தூங்கியாச்சா மேடம்.
மேடம்னு போட்டுருக்கே, அமீர் சார் ஆ இருக்குமோ.
ப்ரொபைல் லே இருந்து நம்ப நம்பரை சுட்டுருக்கான் பாவி
ரிப்ளை பண்ணலைனா, நாளைக்கு சமாளிக்கணும்
யாருங்க இது, பதில் மெசேஜ் பண்ண
உடனே, அமீர் னு பதில் வர
இவளுக்கு வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க
புருஷன் அருகில் இருக்க, இவளுக்கு வேர்த்தது.
மறுபடியும் மெசேஜ், தூங்கியாச்சா
ஆமா தூங்கிட்டேன் னு பவி மெசேஜ் அனுப்ப
அமீர், அப்ப ஆவியா மெசேஜ் பண்ணுது னு ரிப்ளை வர
ஆவி னு சொன்ன உடனே பவிக்கு பயம்.
சுத்தி முத்தி பார்த்துக்கிட்டா
ஐயோ சார், எந்த நேரத்திலே என்ன பேசுறீங்கே
அமீர், தூங்கிட்டேன் னு சொன்னீங்களே
பவி, சும்மா
அமீர், நானும் சும்மா தான், சிரிக்கிற ஸ்மைலி போட
பவி, அழுகுற ஸ்மைலி போட்டாள்
பவி சிறிது நேரம் கடலை போட்டுட்டு சந்தோசத்துடன் தூங்கிவிட்டாள்.
இப்ப அமீருக்கு தூக்கம் வர வில்லை.
பவி செம பிகர், மெசேஜ் போட்டா திட்டுவா அல்லது மெசேஜ் எல்லாம் போடாதீங்க னு சொல்லுவா னு
பார்த்தான்.
ஆனா செமையா சாட்டிங் செயுறா.
அவனுக்கு தலையை சுத்தி எல் ஈ டி பல்பு எரிஞ்சிது.
அப்படியே அருகில் பார்க்க, மனைவி தூங்கிட்டு இருந்தா. எரிஞ்ச பல்பு அப்படியா ஆப் ஆயிடிச்சு.
திரும்பி படுத்து கனவு காண ஆரம்பிச்சான்.