17-05-2021, 11:16 PM
EPISODE –14 – வேலை ஸ்தலத்தில் முதல் நாள்..............
(வாசக நண்பர்களே, நம்ம பவிதான் இது. சூழ்நிலை சந்தர்ப்பம் பவித்ராவை இப்படி பேச வைத்துள்ளது..
இது ரொம்ப சாதாரணம் என்று சொல்ல தக்கதாக பவியின் ஆட்டம் இன்னும் அதிகமாக இருக்கும்னு நான் நினைக்கிறன். நீங்க...............)
வெங்கட்டிடம் இருந்து தப்பித்து வந்த பவி…………
தன்னுடைய ரூமுக்கு சென்று முகம் கழுவி திரும்பவும் செல்வி ரூமுக்கு சென்று உள்ள நுழைந்தாள்.
அவர்கள் மூவருக்குள்ளும் ஒரு நல்ல இணக்கம் உண்டாகி இருந்தது.
பவி எதையையும் நினைக்காமல், வெங்கட் அருகில் சென்று, அவன் கையை எடுத்து தன்னுடைய
தோள் மேல் போட்டு கொண்டு,
ஆபிசில் நடந்த விஷயத்தை கூற, இருவரும் அதை கேட்டார்கள்.
திங்கள் கிழமையில் இருந்து தான் ஆபிஸ் போக போவதாகவும், இரண்டு பேரும் கவலை பட
வேண்டாம் எனவும்,.
சதிஷ் வேலை முடிந்து வருவதற்குள், தான் வந்து விடுவதாகவும் அவர்களுக்கு ஆறுதல் கூற,
அவளுடைய அன்பை நினைத்து செல்வியும் வெங்கட்டும் அவளை அப்படியே கட்டி அனைத்து
கொண்டார்கள்.
ஞாயிற்று கிழமை முவரும் ஷாப்பிங் சென்று, அவளுக்கு வேண்டிய புது டிரஸ், எடுக்க,
வெங்கட் பவிக்கு உள்ளாடை அளவை கேட்டு செலக்ட் செய்து வாங்கி கொடுத்தான்.
முதலில் ஷாப்பிங் செல்வதற்கு புருஷனை கூப்பிட, அந்த லூசு சண்டே ரெஸ்ட் எடுக்கணும் னு தூங்கி
விட்டான்.
பின்பு மாலை ஒரு நல்ல ஹோட்டலில் டிபன் சாப்பிட்டு வீட்டுக்கு வந்தார்கள்.
புருஷன் தூங்கி முழித்து நண்பர்களை பார்க்க வெளியில் சென்று விட்டான்.
அத்தை மாமா கோயிலுக்கு சென்று விட
இந்த மூன்று பேரும் உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தார்கள்.
வெங்கட், தான் வாங்கி கொடுத்த உள்ளாடையை போட்டு காண்பிக்குமாறு அவளை கெஞ்ச, பவி
சிரித்து கொண்டே மறுத்து விட்டாள்.
செல்வி, மூன்று ஆப்ஷனில் ஏதாவது ஒன்று செலக்ட் செய்யுமாறு வற்புறுத்த
பவி, இரண்டு பேருடைய ஆசையும் ஒரு நாள் நிறைவேறும் என்று புன்னகையுடன் கூற,
இரண்டு பேரும் அவளை ஆச்சர்யமாக பார்த்தாங்க.
(வாசக நண்பர்களே, நம்ம பவிதான் இது. சூழ்நிலை சந்தர்ப்பம் பவித்ராவை இப்படி பேச வைத்துள்ளது..
இது ரொம்ப சாதாரணம் என்று சொல்ல தக்கதாக பவியின் ஆட்டம் இன்னும் அதிகமாக இருக்கும்னு நான் நினைக்கிறன். நீங்க...............)