15-05-2021, 11:46 PM
அவர் சொல்லி முடித்து, பவித்ராவை பார்த்து இந்த வேலை பிடிச்சிருந்தா ஏத்துக்கோமா, யோசிச்சி
சொல்லு பவித்ரா.
சிறிது நேரம் பேசிவிட்டு, வீட்டுக்கு கிளம்பினாள் பவி. அவர்களும் திங்கள் கிழமை டூட்டியில்
சேருவதாக சொல்லி கிளம்பினார்கள்.
சொல்லு பவித்ரா.
பவித்ரா, சார் இந்த வேலையை சந்தோசமா ஏத்துக்கிறேன் சார். யோசிக்க ஒன்னும் இல்ல சார்.
உங்கள் கவனிச்சிக்கிறதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும் சார்.
சரிம்மா உன் இஷ்டம் னு சொல்லி
டேபிள் மேல் இருந்த அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரை எடுத்து அவளிடம் கொடுக்க
பவித்ரா அவரை வணங்கி பெற்றுக்கொள்ள
அவர், அவள் தலை மேல் கையை வைத்து அவளை ஆசீர்வதித்தார்.
அடுத்த திங்கள் கிழமை முதல் வேலைக்கு வருவதாக கூறிவிட்டு சீட்டை விட்டு பவி எழ, அமீரை
பார்த்துட்டு போமா னு ஹசன் கூறினார்.
பவி, ஐயோ மறுபடியும் அந்த ஜொள்ளனை பார்க்கணுமா
அமீர் ரூமில் கதவை தட்டி உள்ள செல்ல, அமீர் டீ குடித்து கொண்டு இருக்க
அமீர், வாங்க மேடம்,
பவி, சார் என்ன புதுசா மேடம்னு சொல்றீங்க
அமீர், ஹசன் சாருடைய நேரடி தொடர்பாளர், அதான்
பவி, கலாய்க்காதீங்க சார்.
அமீர், டீ சாப்பிடுங்கனு சொல்ல
அவள் வேண்டாம்னு மறுத்தாலும் கேட்காமல்,
இன்டெர்க்கம் பட்டனை தட்ட, சில நிமிடத்தில் அவளுக்கும் டீ கொடுக்க பட்டது.
பேசி கொண்ட டீ குடித்தார்கள்.
பவித்ரா டிரஸ் கோட் பற்றி அமீரிடம் கேட்க,
அமீர், ஆமா டிரஸ் கண்டிப்பா போடணும்,
பவி, ஐயோ உங்க கிட்டே கேட்டேன் பாருங்க
இருவரும் சிரிக்க……………..
அவள் சிரிக்கும் அழகை கண் இமைக்காமல் அமீர் கண்டு ரசிச்சான்
பவி, வெட்கத்துடன் தலையை குனிந்து, ஜொள்ளு னு முனங்க
அமீர், அழகை ரசிச்சா, ஜொள்ளுனு திட்டறீங்க
பவி, ஐயோ காதிலே கேட்டுருச்சா
அமீர், இவ்வளவு சத்தமா முனங்கினா,
மறுபடியும் இருவரும் சிரிக்க
அமீர், உங்கள் அழகை ரசிக்கிறதற்கு பேரு ஜொள்ளுன, நான் அப்படியே இருக்க தான் ஆசை
படுறேன்.
பவி முறைக்க
அமீர், உண்மைதானே, அவளை பார்த்து கண்ணடிக்க
பவி, அமைதியாக இருந்தாள்
பின்பு சிறிது நேரம் பேசி கொண்டு இருந்தாங்க
திங்கள் கிழமை டூட்டி சேருவதாக சொல்லிவிட்டு பவித்ரா வெளியில் வர,
வெளியில் ரூபாவும், வசந்தியும் இருக்க,
அவர்களிடம் பவித்ரா தன்னுடைய வேலையை பற்றி சொன்னா,
அவர்கள் வாழ்த்துக்கள் மேடம்னு இருவரும் பவிக்கு விஷ் பண்ண, அவர்கள் மேடம்னு சொன்னதை
கவனித்தால் பவித்ரா.
மேடம்னு சொல்ல வேண்டாம். எப்போதும் போல பவித்ரானு கூப்பிடுங்க.
உங்களுக்கு நான் வயசில் சின்ன பொண்ணு தான் னு சொல்ல அவர்களுக்கு சந்தோசம்.
சிறிது நேரம் பேசிவிட்டு, வீட்டுக்கு கிளம்பினாள் பவி. அவர்களும் திங்கள் கிழமை டூட்டியில்
சேருவதாக சொல்லி கிளம்பினார்கள்.