15-05-2021, 11:43 PM
முதலில் வந்த இரண்டு பெண்களும் செலக்ட் ஆகி ஒருத்தர் பர்சேஸ் செக்க்ஷனில் மற்றும் சேல்ஸ்
செக்க்ஷனில் அப்பாய்ண்ட் ஆகி இருக்கிறார்கள் என்றும் சொன்னார்.
நன்றி சார் னு சொல்லிட்டு பவித்ரா வெளியில் வந்தா
செக்க்ஷனில் அப்பாய்ண்ட் ஆகி இருக்கிறார்கள் என்றும் சொன்னார்.
பவி நினைத்தாள், நமக்கு இரண்டு தோழிகள் இந்த ஆஃபிஸில் உண்டு.
பவி, சார் எனக்கு என்ன வேலை னு சொல்லலே
அமீர், பரவா இல்லை. இப்பவாவது கேட்டிங்களே
பவி, சிரித்து விட்டாள்
அமீர், நீங்க சிரிச்ச ரொம்ப அழகா இருக்கீங்க
பவி சிரிப்பதை நிப்பாட்டி முகத்தை சீரிஸாக வைக்க
அமீர், ஐயோ இப்போ இன்னும் அழகா இருக்கீங்க
பவி, (ஐயோ ரொம்ப வழியரானே ) போதும் சார், முடியலே
பவி, என்னுடைய வேலை பற்றி ஒண்ணுமே சொல்லல சார்
அமீர், உங்களை பார்த்தவுடன் எல்லாத்தையும் மறந்துட்டேன்.
பவி உடனே அங்கிருந்த தண்ணீ டம்ளரை எடுத்து அவனுக்கு நீட்ட
அமீர், உடனே புரிந்து கொண்டு, ஓகே நான் சொல்லிடறேன்.
அமீர், முகத்தை சீரியசாக வைத்து கொண்டு, மிஸ்.பவித்ரா, அந்த இரண்டு பெண்களும் எனக்கு கீழ
இருப்பாங்க, நீங்க.....
பவி, சா..........ர்...........
அமீர், ஐயோ, நான் அப்படி சொல்லலே, எனக்கு கீழ வேலை செய்வாங்க னு சொல்ல வந்தேன். நீங்க
ரொம்ப மோசங்க
பவி, நானா............
அமீர் சாரின்னு சொல்லி கை எடுத்து கும்பிட
பவி, நீங்க பெரியவங்க, சாரி சொல்ல வேணா
அமீர், உங்க அழகுக்கு முன்னாடி நான் ரொம்ப சின்ன பையன்.
பவி, சிரித்து கொண்டே, தன்னுடைய கர்சீப் எடுத்து காட்டி, வேணுமானு கேட்க (ஜொள்ளை
துடைக்க)
அமீர், பரவாயில்லை, நல்ல ஆளுதான் நீங்க.
அங்கே ஒரு சகஜமான நிலைமை உண்டானது.
பவி, சார் எனக்கு என்ன வேலைனு சொல்ல போறீங்களானு மிரட்ட
அமீர் எழுந்து, அவளுக்கு கையை நீட்டி,
நீங்க ஹசன் சாருக்கு நேரடி உதவியாளர்.
(specially appointed secretory. )
பவி, சார் முதலாளிக்கு பி-யே வா.
அமீர், ஆமா.
பவிக்கு ஒரு பக்கம் பயம். ஒரு பக்கம் சந்தோசம்.
அமீர், என்ன, சந்தோசம் தானே
பவி, சார் செக்ஸ்ன் வேலைனா ஈஸி ஆக இருக்கும். பட்,
அமீர், பவித்ரா, நீங்க ஹசன் சாரை பற்றி தெரியத்தினாலே இப்படி பேசுறீங்க.
மனிதர் தங்கம்.
நீங்க அதிர்ஷ்ட நபர்.
உங்களுக்கே போக போக தெரியும்.
அமீர், அந்த இரண்டு பேரும் எனக்கு கீழ
பவி, முறைக்க
அமீர், சிரித்து கொண்டே, சாரி, இரண்டு பேரும் என்னுடைய நேர் பார்வையில் வேலை செய்ய
இருப்பதால்,
பவி, சிரித்து விட
அமீர், முடியல
பவி, சாரி, சொல்ல வந்ததை சொல்லுங்க
அமீர், அவர்களுக்கு இன்டெர்வியூ முடிந்து வேலைக்கான ஆர்டர் நானே கொடுத்துட்டேன்.
பவி, முழிக்க
அமீர், பயப்படாதீங்க, உங்களுக்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை ஹசன் சாரே உங்களுக்கு
கொடுப்பாங்க,
பவி, ஓகே சார்
அமீர் இண்டர்காம் எடுத்து ஹசன் சாருக்கு போட்டு, சார் பவித்ரா கேண்டிடேட்டை உள்ளே
அனுப்பவா சார்
சரிங்க சார்,,,,,,,,,,,
ஓகே சார்,,,,,,,,,,,,,,
ஓகே சார்,,,,,,,,,,,,
அமீர் போனை வைத்துவிட்டு,
பவித்ரா ஹசன் சார் ரூமுக்கு போங்க, சார் வெயிட் பன்றாங்க. பெஸ்ட் ஆப் லக். கையை உயர்த்தி
காண்பிக்க
நன்றி சார் னு சொல்லிட்டு பவித்ரா வெளியில் வந்தா