15-05-2021, 11:41 PM
அதில் ஒருத்தி பெயர் வசந்தி. திருமணமாகி 2 வருடம் ஆகி இன்னும் குழந்தை இல்லை.
கடின உழைப்பாளி என்றும் அமீர் கூற, பவி கவனமாக கேட்டு கொண்டாள்
மற்றொருத்தி பெயர் ரூபா. திருமணமாகி 18 வருடங்கள். ஸ்கூல் பைனல் படிக்கும் ஒரு பெண்..
மதியம் சாப்பாட்டிற்கு பிறகு மூன்று மணிக்கு,
மூன்றாவது ரௌண்டு நேர்காணல் ஆரம்பிக்கும் என்று ஏற்கனவே சொல்லி இருந்தார்கள்.
மூன்றாவது ரவுண்டு நேர்காணல், கம்பனி ஜி. எம்மை சந்திக்க வேண்டும்.
முதலில் சென்றது வசந்தி. கால் மணி நேரம் கழித்து வெளியில் வரும்போது சிரித்து கொண்டே
சந்தோசமா வர, பவிக்கு திக்கென்று மனசு அடிச்சிக்கிச்சி.
ஐயோ, இவ்வளவு கஷ்ட பட்டது, வீனா போயிருச்சோ. புரியாமல் இருவரும் ஒருத்தரை ஒருத்தர்
பார்க்க,
இரண்டாவது, ரூபா உள்ள சென்றாள். அவளும் கால் மணி நேரத்தில் சந்தோசத்துடன் வெளிய
வந்தா…
மூன்றாவது பவி அழைக்க பட,
உள்ளே, உடம்பை தாக்குகின்ற அளவுக்கு சில் என்று ஏ சி குளிர் காற்று.
உள்ளே, வயதான நபர் இருப்பார் என்று நினைத்து சென்ற பவிக்கு ஆச்சர்யம். ஒரு 30 வயது மதிக்க
தக்க நபர், இல்லை ஒரு பையன் உட்கார்ந்து இருக்க,
நல்ல கலர், grey கலர் கோட்டில் அமர்க்களம் அமர்ந்து இருக்க,
பவித்ரா அவருக்கு வணக்கம் சொன்னா
அவனும் வணக்கம் சொல்லி அவளை உட்கார சொன்னான்.
பவி அவனை மிரட்சியுடன் பார்க்க
அவன் அங்கு இருந்த தண்ணி டம்ளரை எடுத்து அவளுக்கு குடிக்க கொடுக்க,
அவள் வேண்டாம் என்று மறுக்க
மிஸ்.பவித்ரா, ரிலாக்ஸ், இந்தாங்க தண்ணி குடிங்க
அவள், நாகரிகமாக மறுத்து விட்டாள்.
யாரு கண்டா, இது நம்மை சோதிப்பதற்காக கூட இருக்கலாம்.
அவன் சிரித்து கொண்ட அந்த தண்ணியை அவன் குடித்து டம்பளரை கீழ வைத்தான்.
தன்னுடைய பெயர், அமீர் என்று அறிமுக படுத்தி கொண்டான்.
பின்பு, சிறிது நேரம் பொதுவான உரையாடல் முடிந்த பின்பு,
அவளுடைய குடும்ப விவரத்தை கேட்டு அறிந்தான்.
தனக்கு திருமணம் ஆகி விட்டது என்று பவித்ரா சொன்னவுடன் நம்பாமல் அவளுடைய டேட்டா ஷீட்
எடுத்து பார்த்து உறுதி செய்து கொண்டான்.
மீண்டும் அவளை பார்த்து, உண்மையிலேயே உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா னு அவளை
பார்த்து கேட்க,
பவியோ கல்யாணம் ஆனவர்களுக்கு வேலை இல்லையோ னு பயந்து, ஆமா சார், கல்யாணம்
ஆயிரிச்சி சார்.
பவி, பயந்து போய் இருந்ததாலே, அவன் நம்மளை கலாய்க்கிறான்னு கண்டு பிடிக்க வில்லை.
ரொம்ப சின்ன பொண்ணா இருக்கீங்க. அதான் கேட்டேன்.
பவி நெளிய ஆரம்பிக்க, அவன் விடாமல்.
பவித்ரா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க
பவி, தேங்க்ஸ் சார்.
இந்த saree உங்களுக்கு அழகா இருக்கு.
பவி, தலையை குனிந்து கொண்டே இருக்க
அமீர் சிரித்து கொண்டே, பவித்ரானு கூப்பிட
சார், பவி தலையை உயர்த்த
பவித்ரா, அழகா இருக்கீங்கனு சொன்னதுக்காக கவலை படாதீங்க. நீங்க ரொம்ப அழகு. அந்த
அழகு தான் உங்களக்கு இங்கே வேலை வாங்கி கொடுத்து இருக்கு.
தன் காதில் கேட்டதை பவி நம்பாமல், சார் என்று முழிக்க
ஆமா பவித்ரா, யு ஆர் அபாய்ன்டெட்.
அமீர் எழுந்து பவித்ராவுக்கு கையை நீட்ட, இவளும் சந்தோசத்துடன் எழுந்து தன் கையை
கொடுத்தாள்.
அமீர் தன் முரட்டு கரத்தில் பவியின் பிஞ்சு கையை பிடித்து குலுக்க
பவிக்கு அவனுடைய தொடுதல் வித்யாசமாக இருந்தது.
உட்கார்ந்த பின்பு, அவன் கம்பனியை பற்றி பவிக்கு விவரிக்க ஆரம்பித்தான்.
இது ஒரு கார் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் கம்பனி என்றும்,
தமிழ்நாட்டின் மூன்றாவது இடத்தில இருக்கும் நிறுவனம் என்றும் கூறினான்.
நம்முடைய முதலாளி ஹசன் சார் ரொம்ப நல்லவர்,
கடின உழைப்பாளி என்றும் அமீர் கூற, பவி கவனமாக கேட்டு கொண்டாள்